முதன்மை பக்கம் » ஜோதிடம் » நாடி ஜோதிடம் » நாடி ஜோதிட இரகசியம் » இராசிகளின் பண்புகள் » நட்சத்திரங்கள்
இராசிகளின் பண்புகள் - நட்சத்திரங்கள்
இராசிகள் | நட்சத்திரங்கள் மற்றும் பாதங்கள் |
1. மேஷம் | அஸ்வினி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கார்த்திகை 1 பாதம். |
2. ரிஷபம் | கார்த்திகை 3 பாதங்கள், ரோகிணி 4 பாதங்கள், மிருகசீரிஷம் 2 பாதங்கள். |
3. மிதுனம் | மிருகசீரிஷம் 2 பாதங்கள், திருவாதிரை 4 பாதங்கள், புனர்பூசம் 3 பாதங்கள். |
4. கடகம் | புனர்பூசம் 1 பாதம், பூசம் 4 பாதங்கள், ஆயில்யம் 4 பாதங்கள். |
5. சிம்மம் | மகம் 4 பாதங்கள், பூரம் 4 பாதங்கள், உத்திரம் 1 பாதம். |
6. கன்னி | உத்திரம் 3 பாதங்கள், அஸ்தம் 4 பாதங்கள், சித்திரை 2 பாதங்கள். |
7. துலாம் | சித்திரை 2 பாதங்கள், சுவாதி 4 பாதங்கள், விசாகம் 3 பாதங்கள். |
8. விருச்சிகம் | விசாகம் 1 பாதம், அனுஷம் 4 பாதங்கள், கேட்டை 4 பாதங்கள். |
9. தனுசு | மூலம் 4 பாதங்கள், பூராடம் 4 பாதங்கள், உத்திராடம் 1 பாதம். |
10. மகரம் | உத்திராடம் 3 பாதங்கள், திருவோணம் 4 பாதங்கள், அவிட்டம் 2 பாதங்கள். |
11. கும்பம் | அவிட்டம் 2 பாதங்கள், சதயம் 4 பாதங்கள், பூரட்டாதி 3 பாதங்கள். |
12. மீனம் | பூரட்டாதி 1 பாதம், உத்திரட்டாதி 4 பாதங்கள், ரேவதி 4 பாதங்கள். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நட்சத்திரங்கள் - நாடி ஜோதிட இரகசியம் - Secrete of Nadi Astrology - இராசிகளின் பண்புகள் - Characteristics Of Planets - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்