முதன்மை பக்கம் » ஜோதிடம் » நாடி ஜோதிடம் » நாடி ஜோதிட இரகசியம் » இராசிகளின் பண்புகள் » இராசிகள் - பஞ்ச பூதங்கள்
இராசிகளின் பண்புகள் - இராசிகள் - பஞ்ச பூதங்கள்
இராசிகள் | பஞ்ச பூதங்கள் |
1. மேஷம் | நெருப்பு |
2. ரிஷபம் | நிலம் |
3. மிதுனம் | காற்று |
4. கடகம் | நீர் |
5. சிம்மம் | நெருப்பு |
6. கன்னி | நிலம் |
7. துலாம் | காற்று |
8. விருச்சிகம் | நீர் |
9. தனுசு | நெருப்பு |
10. மகரம் | நிலம் |
11. கும்பம் | காற்று |
12. மீனம் | நீர் |
இங்கே நெருப்பு என்பது வெறுமனே நெருப்பு மட்டும் அல்ல! எவையெல்லாம் மனிதனுக்கு எரிக்கும் விளைவினைத் தருகின்றதோ அனைத்தையும் குறிக்கும். உதாரனமாக அமிலங்கள் மனிதனை எரிக்கும். நிலம் என்பது திட பொருட்கள். காற்று என்பது வாயுப் பொருட்கள். நீர் என்பது நீர் மற்றும் அனைத்து திரவ பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராசிகள் - பஞ்ச பூதங்கள் - இராசிகளின் பண்புகள் - Characteristics Of Planets - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்