முதன்மை பக்கம் » ஜோதிடம் » நாடி ஜோதிடம் » நாடி ஜோதிட இரகசியம் » இராசிகளின் பண்புகள் » சரம், ஸ்திரம் மற்றும் உபயம்
இராசிகளின் பண்புகள் - சரம், ஸ்திரம் மற்றும் உபயம்
இராசிகள் | சரம், ஸ்திரம் மற்றும் உபயம் |
1. மேஷம் | சரம் (Movable) |
2. ரிஷபம் | ஸ்திரம் (Fixed) |
3. மிதுனம் | உபயம் (Common) |
4. கடகம் | சரம் |
5. சிம்மம் | ஸ்திரம் |
6. கன்னி | உபயம் |
7. துலாம் | சரம் |
8. விருச்சிகம் | ஸ்திரம் |
9. தனுசு | உபயம் |
10. மகரம் | சரம் |
11. கும்பம் | ஸ்திரம் |
12. மீனம் | உபயம் |
இந்தப் பகுப்பானது ஜோதிடர்களுக்கு ஒரு மனிதன் தான் வாழ்கின்ற இடத்தினை அடிக்கடி மாற்றிக் கொள்வதினைக் கண்டறிய பயன்படுகிறது. உதாரணமாக ஸ்திர இராசியானது ஒருவர் நிலையான இடத்தில் வாழ்வதினைக் காட்டுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சரம், ஸ்திரம் மற்றும் உபயம் - நாடி ஜோதிட இரகசியம் - Secrete of Nadi Astrology - இராசிகளின் பண்புகள் - Characteristics Of Planets - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்