நாடி ஜோதிட இரகசியம் - ஞாயிறு வீதி
பூமி அதன் சொந்த அச்சில் சுழல்கிறது இந்த சுழற்சி ஒரு நாள் அல்லது 24 மணி நேரம் ஆகும். பூமி ஒரு சுற்று வட்டப்பாதையில் சூரியனை சுற்றுகிறது, இந்த ஒரு முழு சுற்றுக்கு ஒரு வருடம் எடுக்கும். பூமி சூரியனைச் சுற்றும் வட்டப்பாதையை ஞாயிறு வீதி (THE ZODIAC) என்பர்.
இந்த ஞாயிறு வீதி எனப்படும் வட்டப்பாதையை 12 பாகமாகப் பிரித்து ஒவ்வொரு பாகமும் இராசி என்பர் . இது 30 டிகிரி அளவுள்ளது
இந்து பெயர் | ஆங்கிலப் பெயர் | பாகை |
1. மேஷம் | Aries | (0-30 deg) |
2. ரிஷபம் | Taurus | (30-60 deg) |
3. மிதுனம் | Gemini | (60-90 deg) |
4. கடகம் | Cancer | (90-120 deg) |
5. சிம்மம் | Leo | (120-150 deg) |
6. கன்னி | Virgo | (150-180 deg) |
7. துலாம் | Libra | (180-210 deg) |
8. விருச்சிகம் | Scorpio | (210-240 deg) |
9. தனுசு | Sagittarius | (240-270 deg) |
10. மகரம் | Capricorn | (270-300 deg) |
11. கும்பம் | Aquarius | (300-330 deg) |
12. மீனம் | Pisces | (330-360 deg) |
இவ்வொரு இராசியின் பெயரும் அதில் அடங்கிய நட்சத்திரக் குழுவிலிருந்து பெறப்பட்டது.
12. மீனம் | 1. மேஷம் | 2. ரிஷபம் | 3. மிதுனம் |
11. கும்பம் | இராசிக் கட்டம் | 4. கடகம் | |
10. மகரம் | 5. சிம்மம் | ||
9. தனுசு | 8. விருச்சிகம் | 7. துலாம் | 6. கன்னி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஞாயிறு வீதி - நாடி ஜோதிட இரகசியம் - Secrete of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்