ஜோதிட கூறுகள் - நாடி ஜோதிட இரகசியம்

எதிர்காலத்தினைப் பற்றிப் பலன் கூறுவதில் எண்ணற்ற ஜோதிட முறைகள் உள்ளன. அவற்றில் நாடி ஜோதிடம் என்பதுவும் ஒன்றாகும். இது பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரகங்களை, கோச்சார ரீதியாக கிரகங்கள் தொடும் போது என்ன பலன் கிடைக்கும் பற்றி ஆராயும் ஒரு ஜோதிட முறையாகும். இந்த நாடி ஜோதிட முறையும் நடைமுறை வாழ்வில் சரியாகவே பொருந்தி வருகின்றது.
- ஞாயிறு வீதி (The Zodiac)
- நட்சத்திரக் கூட்டம் (The Constellations)
- கிரகங்கள் (The Planets)
- ஜாதகக் குறிப்பு (The Horoscope)
- பிறப்பு பதிவு செய்யப்பட்ட நேரம் மற்றும் உள்ளூர் சராசரி நேரம் மாற்றத்தின் தேவை (Necessity Of Conversion Of Recorded Time Of Birth Into Local Mean Time)
- ஜாதகம் கணித்தல் (Casting of Horoscope)
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிட கூறுகள் - Element’s Of Astrology - நாடி ஜோதிட இரகசியம் - Secrete of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்