நாடி ஜோதிட இரகசியம் - ஜாதகக் குறிப்பு
ஜாதகம் என்பது ஒருவர் பிறந்த நேரத்தில் உள்ள வானின் நிலையின் வரைபடம் ஆகும். இதில் கோள்களின் நிலை, இராசி விளக்கப்படம், நவாம்ச விளக்கப்படம் மற்றும் தாசா புக்தி விவரங்கள் ஆகியவற்றினைக் கொண்டிருக்கும். இதை பஞ்சாங்கம் உதவியுடன் தயாரிக்க வேண்டும்.
ராசி விளக்கப்படம் கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் உள்ள கோள்களின் நிலையை காட்டுகிறது.
உதாரணம் :
இலக்கினம் என்பது பிறந்த நேரத்தில் உதயமாகும் குறியீடு எனப் பொருள். இராசி என்பது பிறந்த நேரத்தில் சந்திரன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடம் என்று பொருள். மேலே உள்ள ஜாதகத்தில் இலக்கினமானது ரிஷபம், இராசியானது மீனம் ஆகும் (ஏனெனில் சந்திரன் மீனத்தில் உள்ளது). இலக்கின அடையாளம் முதல் வீட்டை குறிக்கும். லக்கினத்திலிருந்து வலப்பக்கமான இடம் இரண்டாவது வீடு என அழைக்கப்படுகிறது. நாம் ஜாதகம் ஆராயும் போது கடிகாரத் திசையில் பன்னிரண்டு வீடுகளைக் கணக்கிட வேண்டும்.
நவாம்ச விளக்கப்படம் எனப்து இராசியில் உள்ள கிரகங்களின் 9ம் பகுப்பு ஆகும். இதை நட்சத்திர பாதம் மூலம் எளிதாகக் கணிக்க முடியும். இதுவும் இராசி விளக்கப்படத்தின் இதே முறையில் கணக்கிட வேண்டும்.

தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜாதகக் குறிப்பு - நாடி ஜோதிட இரகசியம் - Secrete of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்