முதன்மை பக்கம் » ஜோதிடம் » நாடி ஜோதிடம் » நாடி ஜோதிட இரகசியம் » ஜோதிடக் கூறுகள் » நட்சத்திரக் கூட்டம்
நாடி ஜோதிட இரகசியம் - நட்சத்திரக் கூட்டம்
ஞாயிறு வீதியில் உள்ள நட்சத்திரக் கூட்டமானதை ஜோதிடம் நோக்கத்திற்காக 13 பாகை 20 விகலை வீதமாக 27 நட்சத்திர மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரங்கள் நிலையான நிலையில் உள்ளவையாகும். மேலும் சுயமாக ஒளிறக் கூடியன. அதாவது ஞாயிறு வீதியான 360 டிகிரி சுற்றை 27 ஆகப் பிரிக்கும் போது 13 பாகை 20 விகலை ஒரு நட்சத்திர மண்டலமாகும்.
அவற்றின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1. அசுவினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகிணி
5. மிருகசீர்ஷம்
6. திருவாதிரை
7. புனர்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13, அஸ்தம்
14. சித்திரை
15. சுவாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்ரட்டாதி
27. ரேவதி
ஒவ்வொரு நட்சத்திரங்களும் 4 சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது நட்சத்திர பாதம் என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு இராசியும் 9-நட்சத்திர பாதம் கொண்டது.
இராசியின் அடையாளம் மற்றும் நட்சத்திரங்களின் பிரிவு ஒரு விளக்கப்படமாக கீழே காட்டப்பட்டுள்ளன.
12. மீனம் பூரட்டாதி - 1 உத்ரட்டாதி - 4 ரேவதி - 4 |
1. மேஷம் அசுவினி - 4 பரணி - 4 கார்த்திகை - 1 |
2. ரிஷபம் கார்த்திகை - 3 ரோகிணி - 4 மிருகசீர்ஷம் - 2 |
3. மிதுனம் மிருகசீர்ஷம் - 2 திருவாதிரை - 4 புனர்பூசம் - 3 |
11. கும்பம் அவிட்டம் - 2 சதயம் - 4 பூரட்டாதி - 3 |
இராசிக் கட்டம் | 4. கடகம் புனர்பூசம் - 1 பூசம் - 4 ஆயில்யம் - 4 |
|
10. மகரம் உத்திராடம் - 3 திருவோணம் - 4 அவிட்டம் - 2 |
5. சிம்மம் மகம் - 4 பூரம் - 4 உத்திரம் - 1 |
||
9. தனுசு மூலம் - 4 பூராடம் - 4 உத்திராடம் - 1 |
8. விருச்சிகம் விசாகம் - 1 அனுஷம் - 4 கேட்டை - 4 |
7. துலாம் சித்திரை - 2 சுவாதி - 4 விசாகம் - 3 |
6. கன்னி உத்திரம் - 3 அஸ்தம் - 4 சித்திரை - 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நட்சத்திரக் கூட்டம் - நாடி ஜோதிட இரகசியம் - Secrete of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்