மருதகாசி பாடல்கள் - பக்கம் - 118

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே! ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே ஆண்: காதலே கனவு என்னும் கவிதை தன்னை வாழ்நாளில்! ஓர் முறை பாடியே உறங்கிடுவேன் உன்மடியில்! ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே! பெண்: எந்தனுயிர்க் காதலரை இறுதியிலே கண்ணாலே கண்டு நான் விடை பெறவே காத்திருப்பாய் ஒரு கணமே! ஏனோ அவ்சரமே எனை அழைக்கும் வானுலகே? |
மல்லிகா-1957
இசை: T. R. பாப்பா
பாடியவர் : A. M. ராஜா 8 P. சுசீலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 116 | 117 | 118 | 119 | 120 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 118 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - வானுலகே, அழைக்கும்