மருத்துவம் :: மருத்துவ நோபல் பரிசுகள்
101. நரம்பு மண்டலத்தில் குறிப்பாட்டு நடத்தைக் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
2000 இல் அர்விட் கார்ல்சன், பால் கிரீன்கார்டு, எரிக் கண்டல் ஆகிய மூவரும் பெற்றனர்.
102. கண்ணறைச் சுழற்சியின் முதன்மைக் கட்டுப்படுத்திகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
2001 இல் லி லேண்ட் எச். ஹார்ட்வெல், ஆர்டிமோதி ஹண்ட் பால் எம் நர்ஸ் ஆகிய மூவரும் பெற்றனர்.
103. மரபணுக்கள் உறுப்புகளை எவ்வாறு பாதிக்கின்றன, கண்ணறைகள் மடிவதற்கு எவ்வாறு அவை காரணமாக உள்ளன என்பதைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
2002இல் சிட்னி பிரனர், சர் ஜான் சுல்ஸ்டன், இராபர்ட் ஆர்விட்ஸ் ஆகிய மூவரும் பெற்றனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மருத்துவ நோபல் பரிசுகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - மூவரும், பெற்றனர், ஆகிய, யார், பரிசு, பெற்றவர்கள், நோபல்