கணிதம் :: மாறி மடக்கை திசைச்சாரி
51. திசையிலிப் பெருக்கற்பலன் என்றால் என்ன?
இரு திசையிலிகளைப் பெருக்க ஒரு திசையிலி கிடைக்கும். AB = AB Cos θ என்பதனால் வரையறை செய்யப்படுவது.
52. மும்மைத் தொகையீடு என்றால் என்ன?
மூன்று தடவைகள் ஒரே சார்பைத் தொகையாக்குவதால் கிடைக்கும் பலன்.
ffff(x,y,z) dz dy dx.
53. மும்மைப் பெருக்கற்பலன் என்றால் என்ன?
மூன்று திசைச்சாரிகளின் பெருக்கற்பலன். மும்மைத் திசையிலி என்றால் என்ன? மூன்று திசைச்சாரிகளின் (திசையுளிகளின்) பெருக்கற் பலன். இதன் பலன் ஒரு திசையிலி.
54. மும்மைத் திசையுளிப் பெருக்கற்பலன் என்றால் என்ன?
மூன்று திசைச்சாரிகளின் பெருக்கற்பலன். இதன் பலன் ஒரு திசைச்சாரி ஆகும். இருதிசைச்சாரிகளின் ஒரு திசைச்சாரிப் பெருக்கற்பலன் அது. அவ்விரண்டில் ஒன்று திசைச்சாரிப் பெருக்கற்பலன் ஆகும். அதாவது,
Ax(B×C) = (AC) B- (B.C)A
அதேபோல்
(A×B) ×C) = (AC) B - (B.C)A.
A,B,C ஆகிய மூன்றும் பரிமாற்றுமுறையில் செங்குத்தாக இருக்குமாறு அமையுமானால், அவை சமமாக இருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாறி மடக்கை திசைச்சாரி - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பெருக்கற்பலன், என்ன, என்றால், பலன், மூன்று, திசைச்சாரிகளின், திசையிலி, மும்மைத்