புவியியல் :: புவி அமைப்பு

1. புவி என்பது யாது?
கதிரவன் குடும்பக் கோள்கள் ஒன்பதில் உயிர்வாழ்த் தகுதியுள்ள ஒரே கோள் புவி மட்டுமே.
2. கதிரவனிடமிருந்து புவி எவ்வளவு தொலைவில் உள்ளது?
1,488 மில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது.
3. புவியின் வயது என்ன?
4 மில்லியன் ஆண்டுகள்.
4. விண்ணகத்தின் வயது என்ன?
14 பில்லியன் ஆண்டுகள்
5. புவியின் வடிவம் என்ன?
பேரிக்காய் வடிவத்தில் உள்ளது.
6. புவியின் வடிவத்தை முதன்முதலில் நேராகக் கண்டது யார்?
யூரி ககாரின் முதல் உருசிய வானவெளி வீரர்.
7. நீள்வட்டம் என்றால் என்ன?
புவி தன் அச்சில் சுற்றுகின்ற விரைவு அதை நிலநடுக் கோட்டில் உப்பச் செய்கிறது; முனைகளில் தட்டையாக்குகிறது. இவ்வடிவம் நீள்வட்டம் ஆகும்.
8. உயிர்க்கோளம் I என்றால் என்ன?
இது இயற்கைப்புவி ஆகும்.
9. உயிர்க்கோளம் ll என்றால் என்ன?
உயிர்க்கோளம் I க்கு ஒப்பான செயற்கைக்கோளம். இது ஒரு திட்டமாக 1992இல் தொடங்கி 1994இல் முடிந்தது. புவிச் சாவடிகளைப் பிற கோள்களில் எதிர்காலத்தில் அமைப்பது இதன் முதன்மையான நோக்கம். நீர், காற்று, ஊட்டங்கள் ஆகியவற்றின் மீள் சுழற்சியால் புவி எவ்வாறு தன்னைத் தானே தாங்கிக் கொள்கிறது என்பதை அறிந்தது இரண்டாவது கோளம்.
10. தோடு என்றால் என்ன?
நிலவுலகின் கெட்டியான வெளிப்பகுதி. உயிர் வாழத் தகுதியுள்ளது.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புவி அமைப்பு - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, புவி, என்றால், உயிர்க்கோளம், புவியின், உள்ளது