புவியியல் :: புவி அமைப்பு
31. புவி சுழல்வதால், அதிலிருந்து நாம் வான்வெளியில் தூக்கி எறியப்படாமல் இருக்கிறோம். ஏன்?
ஒவ்வொரு பொருளும் மற்றொன்றை ஈர்த்த வண்ணம் உள்ளது. இந்த ஈர்ப்பின் காரணமாகவே நாம் புவியில் வாழ முடிகிறது. புவியின் ஈர்ப்பு அதன் மையத்தை நோக்கி அதிகம். ஆகவே, ஈர்ப்பு குறைவாக உள்ள பொருள்கள் எல்லாம் புவியின் மையம் நோக்கி விழுகின்றன. தூக்கி எறியும் கல் கீழே விழ இதுவே காரணம்.
32. கதிரவன் ஒன்பது கோள்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது எவ்வாறு?
ஒன்பது கோள்களைக் காட்டிலும் அதன் ஈர்ப்பு அதிகம். ஆகவே, அவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடிகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புவி அமைப்பு - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - ஈர்ப்பு