மலேசியன் உணவுகள் (Malaysian Recipes)

சூப்பர் மலேசியன் உணவுகள்!
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய மலேசியன் உணவுகள் வகைகளை வழங்கியிருக்கிறார், சமையல்கலை நிபுணர் வசந்தா விஜயராகவன். சுவையில் ஒன்றை ஒன்று மிஞ்சக்கூடிய இந்த அயிட்டங்கள், மாலை நேர டிபனுக்குமட்டுமல்ல... திடீர் விருந்தாளிகளைச் சமாளிப்பதற்கும்கூட உங்களுக்குக்கைகொடுக்கும். பூரி லட்டு, தேங்காய் பூரண பூரி போன்றவை பண்டிகைகளுக்கேகூடசெய்யக் கூடியவை. கல்தட்டை, வண்டிச்சக்கரம் போன்றவை, நம் பாட்டி காலத்துப்பாரம்பரிய சிற்றுண்டிகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவுகள் செய்யுங்கள்! ரசித்து,ருசித்து, பரிமாறி மாலை நேரத்தைக் கொண்டாடுங்கள்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
மலேசியன் உணவுகள், Malaysian Recipes, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1