உதிர் வெங்காய பஜ்ஜி
தேவையானவை: வெங்காயம் - 3, கடலை மாவு - 1 கப், பெருங்காயம் - அரை டீஸ்பூன், சீரகம் -அரை டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - சுவைக்கேற்ப,எண்ணெய் - தேவை யான அளவு, ஆப்பசோடா - சிட்டிகை.
செய்முறை: வெங்காயத்தை தோல் நீக்கி மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கவும். மாவுடன் எண்ணெய்நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில்கரைக்கவும். எண்ணெயைக் காய வைக்கவும். வெங்காயத்தை நன்கு பிசறி (இதழ் இதழாகபிரியும்படி) மாவில் சேர்த்து கலக்கவும். காயும் எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளி போட்டு நன்குவெந்ததும் எடுக்கவும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உதிர் வெங்காய பஜ்ஜி, 30 வகையான சப்பாத்தி, 30 Type Chappathi, சேர்த்து, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை