போய்க்கிட்டு இருக்கியா? வந்துக்கிட்டு இருக்கியா..? - சர்தார்ஜி ஜோக்ஸ்
நம்ம சர்தார் ஆபீஸில் இருந்து வரும்போது ஒரு சிறுவன் தன் தொப்பியை ஸ்டைலாக திருப்பிப் போட்டிருப்பதைப் பார்த்தார்.
இவருக்குதான் எல்லாவற்றையும் தானும் செய்யவேண்டும் என்ற ஆவல் ஆயிற்றே..
தன்னுடைய தலைப்பாகையையும் திருப்பி வைத்துக் கொண்டார்.
வீட்டு அருகில் வரும்போது பக்கத்து வீட்டு சர்தார் கேட்டார்..
ஓயே.. ஆபீஸுக்கு போய்க்கிட்டு இருக்கியா? வந்துக்கிட்டு இருக்கியா..?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 76 | 77 | 78 | 79 | 80 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
போய்க்கிட்டு இருக்கியா? வந்துக்கிட்டு இருக்கியா..? - சர்தார்ஜி ஜோக்ஸ், இருக்கியா, ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, வந்துக்கிட்டு, போய்க்கிட்டு, வீட்டு, வரும்போது, சிரிப்புகள், நகைச்சுவை, சர்தார்