கோழிப்பண்ணை - சர்தார்ஜி ஜோக்ஸ்
நம்ம சர்தார் கோழிப்பண்ணை வச்சார்.. முதல்ல 100 கோழிக்குஞ்சுகளோட ஆரம்பிச்ச சர்தார் விரைவிலேயே இன்னொரு 100 குஞ்சுகளுக்கு ஆர்டர் குடுத்தாரு..! அடுத்த மாசமே இன்னொரு 100 வாங்கினாரு.. ஆச்சரியப்பட்ட கோழிக்குஞ்சு சப்ளை பண்றவர் கேட்டார்...
"என்ன சிங்கு..? வியாபாரம் எகிறுது போலருக்கு..?"
"எங்கே..? எல்லா குஞ்சும் செத்து செத்து போகுது.."
" என்னது..? செத்துடிச்சா..? தண்ணியெல்லாம் காமிச்சியா..?"
" அதெல்லாம் சரியாதான் செஞ்சேன்..மண்ணு தான் சரியில்லேன்னு நெனைக்கிறேன்.. !"
" என்னது..? மண்ணா..?"
" ஆமாம்.. ரெண்டு அடி ஆழத்துல பொதைச்சாலும் கோழி முளைக்க மாட்டேங்குது.. அரை அடி ஆழத்துல பொதைச்சாலும் முளைக்க மாட்டேங்குது...!!!!!!"
கடைக்காரன் தலை சுத்தி விழுந்தான்
என்ன சர்தார் முதலில் வச்சிருந்து விவசாயப் பண்ணை
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 77 | 78 | 79 | 80 | 81 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோழிப்பண்ணை - சர்தார்ஜி ஜோக்ஸ், ", ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, கோழிப்பண்ணை, சர்தார், ஆழத்துல, பொதைச்சாலும், முளைக்க, மாட்டேங்குது, என்னது, இன்னொரு, சிரிப்புகள், நகைச்சுவை, என்ன, செத்து