மூளைக் காய்ச்சல்லே...! - சர்தார்ஜி ஜோக்ஸ்
ஒரு சர்தாரின் மரண ஊர்வலம்..
ஆனால் ஊர்வலத்தில் சென்றவர்கள் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் சென்றனர்..
வினோதமான இக்காட்சியைக் கண்ட ஒருவர் என்னவென்று விசாரிக்க..
" அடப் போய்யா..! இன்னிக்கு இந்தாளு செத்தாலும் எங்க மேல இருந்த களங்கத்தை துடைச்சு எறிஞ்சுட்டு செத்துருக்கார்..
"அப்படியா..? எப்படி செத்தார்..?"
" மூளைக் காய்ச்சல்லே...!"
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 74 | 75 | 76 | 77 | 78 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூளைக் காய்ச்சல்லே...! - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், ", சர்தார்ஜி, jokes, காய்ச்சல்லே, மூளைக், கொண்டும், சிரிப்புகள், நகைச்சுவை