அவளுடைய அம்மாவும் இறந்து விட்டாவாம்! - சர்தார்ஜி ஜோக்ஸ்

ஜக்கு சிங் அழுது கொண்டிருந்தார்.பானர் சிங் என்னவென்று கேட்டார்.
''டொக்டர் போன் பண்ணினார் அம்மா இறந்து விட்டாராம் என்று '' கூறி விட்டு அழுகையைத் தொடர்ந்தார்.
இன்னுமொரு போன் வந்தது. கதைத்து விட்டு விழுந்து விழுந்து கதறத் தொடங்கினார்.
பானர் சிங் கேட்டார். "இப்போ என்ன நடந்தது."
"சகோதரி போன் பண்ணினாள்.அவளுடைய அம்மாவும் இறந்து விட்டாவாம்" என்று விட்டு கதறத் தொடங்கினார்.....
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 68 | 69 | 70 | 71 | 72 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவளுடைய அம்மாவும் இறந்து விட்டாவாம்! - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, இறந்து, அவளுடைய, அம்மாவும், போன், விட்டு, சிங், ", விட்டாவாம், விழுந்து, கதறத், தொடங்கினார், நகைச்சுவை, சிரிப்புகள், பானர், கேட்டார்