இவருக்கு என்ன வந்தது? - சர்தார்ஜி ஜோக்ஸ்

ஒரு சர்தாரஜியும் அவரது நண்பரும் ஒரு கட்டிடத்தின் இருபதாவது மாடிக்கு வெளியே சாரம் கட்டி வர்ணம் பூசிக் கொண்டிருந்தார்கள். மதிய உணவு வேளை வந்தது. முதல் நண்பர் தனது சாப்பாட்டு பாத்திரத்தை பிரித்து பார்த்து " இன்னிக்கும் தயிர் சாதமா? நாளைக்கும் தயிர் சாதமாக இருந்தால் நான் இங்கிருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வேன்" என்றார். சர்தார்ஜியும் தனது சாப்பாட்டை பார்த்து விட்டு அதே மாதிரி கூறினார்.
மறு நாள் வந்தது. சர்தார்ஜியின் நண்பர் தனது மதிய உணவை பார்த்து அது தயிர் சாதமாக இருக்கவே கீழே விழுந்து இறந்தார். சர்தார்ஜியும் கீழே விழந்து இறந்தார். இருவரின் இறுதி சடங்கில் நண்பரின் மனைவி அழுது கொண்டே " இப்படி செய்வார் என்று தெரிந்திருந்தால் நான் வேறு வகையான உணவை பாத்திரத்தில் கொடுத்திருப்பேனே" என்றார். சர்தார்ஜியின் மனைவி அழுகைக்கு நடுவே புலம்பினார் " இவருக்கு என்ன வந்தது? தனது உணவை தானே தயாரித்தாரே".
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 66 | 67 | 68 | 69 | 70 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இவருக்கு என்ன வந்தது? - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், வந்தது, சர்தார்ஜி, jokes, தனது, என்ன, இவருக்கு, ", உணவை, கீழே, தயிர், பார்த்து, சர்தார்ஜியின், சர்தார்ஜியும், சிரிப்புகள், இறந்தார், மனைவி, என்றார், விழுந்து, மதிய, சாதமாக, நான், நகைச்சுவை, நண்பர்