கண்ணாடி முன்னே கண்ண மூடிட்டு என்ன செய்றீங்க? - சர்தார்ஜி ஜோக்ஸ்
ஒரு நாள் சர்தார்ஜி ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்றுகொண்டிருந்தார்.
அவரைப்பார்த்து அவர் மனைவி " கண்ணாடி முன்னே கண்ண மூடிட்டு என்ன செய்றீங்க" என்று கேட்க, சர்தார்ஜி " நான் தூங்கறப்ப எப்படி இருப்பேன்னு பாத்துகிட்டிருக்கேன்" என்று பதிலளித்தார்!!!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்ணாடி முன்னே கண்ண மூடிட்டு என்ன செய்றீங்க? - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, கண்ணாடி, jokes, மூடிட்டு, முன்னே, கண்ண, என்ன, செய்றீங்க, ", நகைச்சுவை, சிரிப்புகள்