போர்ட்ல என்ன போட்டிருக்கங்கனு பாருங்க! - சர்தார்ஜி ஜோக்ஸ்
சர்தார்ஜி ஒருவர் அவருடைய ஆட்டோவின் சக்கரங்களை மிக மும்முரமாக கழட்டுவதில் ஈடுபட்டிருந்தார். அவரைப்பார்த்து ஒருவர்,"எதுக்கு ஆட்டோ சக்ககரத்தை கழட்டிக்கிட்டு இருக்கீங்க?" எனக் கேட்டார்.
அதற்கு சர்தார்ஜி: போர்ட்ல என்ன போட்டிருக்கங்கனு பாருங்க.'Parking for Two Wheelers only!'.அதுக்குதான் கழட்டிக்கிட்டு இருக்கேன் என்றார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
போர்ட்ல என்ன போட்டிருக்கங்கனு பாருங்க! - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, என்ன, போட்டிருக்கங்கனு, போர்ட்ல, பாருங்க, கழட்டிக்கிட்டு, ", சிரிப்புகள், நகைச்சுவை, ஒருவர்