ஹெலோ எங்க இருக்க? - சர்தார்ஜி ஜோக்ஸ்

போனில்
காதலி : ஹெலோ எங்க இருக்க?
சர்தார்ஜி : உன்னை பார்க்கத்தான் பைக்ல வந்துகிட்டிருக்கேன்!
காதலி : எதுக்கு வர்ற? வீட்ல யாரும் இல்லை!!
சர்தார்ஜி : ஐ!! யாரும் இல்லையா? (இதுக்கு மேல பேசினா வர வேண்டாம்னு சொல்லிடுவா!) ஹெலோ ஹெலோ! போனை கட் செய்துவிடுகிறார்.
ஐ!!! வீட்ல யாரும் இல்லையாம்! இதுதான் சரியான சமயம்! உடனே போறோம்! பைக் 100KM-SPEED இல் வீட்டை அடைகிறார்.
வீட்டில் யாருமே இல்லை – காதலி உட்பட!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹெலோ எங்க இருக்க? - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, ஹெலோ, jokes, எங்க, இருக்க, யாரும், காதலி, இல்லை, சிரிப்புகள், நகைச்சுவை, வீட்ல