ஹெல்மட் - சர்தார்ஜி ஜோக்ஸ்

சர்தார்ஜி 1:- “என்ன பாய் ஹெல்மட் போட்டுகிட்டு ஏர்போர்ட் உள்ளே வர்ரே”
சர்தார்ஜி 2:- “ ஓய் உமக்குத்தெரியாதா திடீர்னு இந்த ஏர்ஃபோர்ட்லே ஏதாவது நம்ம மண்டைமேலே விழும். எல்லாம் ஒரு தற்காப்புக்குத்தான் நீயும் ஒன்னு வாங்கிப்போட்டுக்கோ.....”
சர்தார்ஜி 1:-“ ????? “
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹெல்மட் - சர்தார்ஜி ஜோக்ஸ், சர்தார்ஜி, ஜோக்ஸ், jokes, ஹெல்மட், நகைச்சுவை, சிரிப்புகள்