மாட்டு கொம்பு - சர்தார்ஜி ஜோக்ஸ்

சர்தார் ஒருநாள் மிருக வைத்தியசாலைக்கு சென்றார்.. ஒரு கிராமத்து ஆளிடம் கேட்டார்.. ஏன் இந்த மாட்டுக்கு கொம்பு இல்லே..?
கிராமத்து ஆள் சொன்னார்..
" சில மாடுகளுக்கு கொம்பை அறுத்து விட்டுடுவோம்.. சில மாடுகளுக்கு தீய்த்து விட்டுடுவோம்.. சில மாடுகளுக்கு கொம்பு தானாவே ஒடஞ்சு போயிடும்.. சில மாடுகளுக்கு கொம்பு வளராது.. ஆனா இதுக்கு ஏன் கொம்பு இல்லேன்னா... இது குதிரை... மாடு இல்லே...!!!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 158 | 159 | 160 | 161 | 162 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாட்டு கொம்பு - சர்தார்ஜி ஜோக்ஸ், கொம்பு, ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, மாடுகளுக்கு, மாட்டு, விட்டுடுவோம், இல்லே, நகைச்சுவை, சிரிப்புகள், கிராமத்து