இன்டர்வியூ - சர்தார்ஜி ஜோக்ஸ்

பேங்க் வேலைக்கு இன்டர்வியூவில் சர்தாரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது " சைக்ளோன் என்றால் என்ன ? "
அவரின் பதில் "சைக்கிள் வாங்க பேங்கில் கொடுக்கப்படும் லோன்"
இன்னொரு இன்டர்வியூவில் "உங்களுக்கு மைக்ரோசாப்ட் ஆபீஸ் தெரியுமா ? "
"அட்ரஸ் சொல்லுங்க சார்"
இன்னொரு இன்டர்வியூவில் " கர்பனை செஞ்சுக்கோங்க.... நீங்க பதினஞ்சாவது மாடீல இருக்கும் போது தீ பிடிச்சுக்குது எல்லோரும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்யராங்க நீங்க என்ன செய்வீங்க"
"கர்பனை செய்யறத நிறுத்திடுவேன் "
தேடல் தொடர்பான தகவல்கள்:
இன்டர்வியூ - சர்தார்ஜி ஜோக்ஸ், ", ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, இன்டர்வியூவில், இன்டர்வியூ, கர்பனை, நீங்க, இன்னொரு, நகைச்சுவை, சிரிப்புகள், என்ன