எதுக்கு ஓடனும் - சர்தார்ஜி ஜோக்ஸ்
ஒரு காட்டில் இரண்டு சர்தார்கள் சென்று கொண்டு இருக்கும் போது எதிரே ஒரு சிங்கம் வந்து விட்டது.
ஒருத்தர் தைரியமாக மணலை அள்ளி அதன் கண்களில் போட்டுவிட்டு ஓடினார்.
இரண்டாமவர் மெதுவாக நடந்து போனார்.
ஏன் ஓடாமல் நடந்து வருவதாக கேட்டதற்கு "அது கண்ணுல மண்ண போட்டது நானில்லையே பின்ன எதுக்கு ஓடனும்"
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 156 | 157 | 158 | 159 | 160 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எதுக்கு ஓடனும் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, எதுக்கு, ஓடனும், நடந்து, நகைச்சுவை, சிரிப்புகள்