அச்சச்சோ என்னாச்சு - சர்தார்ஜி ஜோக்ஸ்
சர்தாரின் இரண்டு காதுகளும் சிவந்து போய் இருந்தது....டாக்டர் கேட்டார்
"அச்சச்சோ என்னாச்சு "
டாக்டர் நான் துணிக்கு அயர்ன் செஞ்சிட்டு இருந்தப்போ.... போன் வந்திடுச்சு
"போனுக்கு பதிலா அயர்ன் பாக்ஸை காதுல வெச்சு"
"அது....சரி அந்த காது ?"
"அதே ஸ்கவுண்டரல் திரும்ப போன் பன்னிட்டான் "
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 155 | 156 | 157 | 158 | 159 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அச்சச்சோ என்னாச்சு - சர்தார்ஜி ஜோக்ஸ், ", ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, அச்சச்சோ, என்னாச்சு, அயர்ன், போன், நகைச்சுவை, சிரிப்புகள், டாக்டர்