வரவேற்பு - சிரிக்க-சிந்திக்க

தாகூர் தேசப் பிதாவை வரவேற்கும் போது, ''என்றும் இளமை பொருந்திய எங்கள் இதய அரசியான சாந்தி நிகேதன் தங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறாள்,'' என்றார்.
மகாத்மா சிரித்துக் கொண்டே, ''அப்படியானால் இந்தக் கிழவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று சொல்லுங்கள். இல்லாவிட்டால், என்றும் இளமையுடன் விளங்கும் உங்கள் அரசி இந்தப் பல் இல்லாத கிழவனை வரவேற்பாளா?'' என்று பேசினார்.
காந்திஜியின் நகைச்சுவை உணர்வை அனைவரும் ரசித்தனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 59 | 60 | 61 | 62 | 63 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வரவேற்பு - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, நகைச்சுவை, சிரிக்க, வரவேற்பு, சிந்திக்க, என்றும், சாந்தி, சர்தார்ஜி