கணவன் மனைவி ஜோக்ஸ் 4 - கணவன் மனைவி சிரிப்புகள்

கடைக்காரர்: நீங்க உடைத்த பொருள் 100 வருஷம் பழையது தெரியுமா?
நபர்: அப்பாடா! நான் அதப் புதுசுனு நெனச்சு பயந்துட்டேன்.
-***-
மனைவி : நம் பையன் போன் பண்ணி ரொம்ப நாளாகுதில்ல..
கணவன் : ம்ம்ம்.. மனைவி : கடைசியா எப்போ போன் பண்ணினான்?
கணவன் : ஒரு நிமிஷம் இரு. செக் புக்கைப் பார்த்து சொல்றேன்.
-***-
கணவன் : பக்கத்து வீட்டு மாமி ரொம்ப நல்லவன்களாச்சே! நீ ஏன் வீணா அவங்களோட அடிக்கடி சண்டைக்குப் போறே?
மனைவி : அவங்க அசப்பில் பார்த்தா உங்கம்மா மாதிர இருக்காங்களே, அதான்!
-***-
மனைவி : என்னங்க.. நீங்க புட்டிப் பால் குடிச்சு தான் வளர்ந்தீங்களா ?
கணவன் : எப்படி கண்டுபுடிச்சே?
மனைவி : உங்கம்மா கிட்ட உள்ள வீரத்தில நூறுல ஒரு பங்கு கூட உங்க கிட்ட இல்லையே..!
-***-
மனைவி : “வர வர எனக்கு இந்த நகை, புடைவைகள் பேரில் இருக்கிற ஆசையே விட்டுப் போயிடுச்சிங்க“
கணவன் : “நிஜமாவா சொல்லற?“
மனைவி : “ஆமாம். எத்தனை நாளைக்குத்தான் இந்தப் பழைய நகைகளையும், பழைய புடவைகளையும் கட்டிண்டு இருக்கிறது.....“
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 25 | 26 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 4 - கணவன் மனைவி சிரிப்புகள், மனைவி, கணவன், ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், கிட்ட, பழைய, உங்கம்மா, போன், நகைச்சுவை, நீங்க, kadi