கணவன் மனைவி ஜோக்ஸ் 7 - கணவன் மனைவி சிரிப்புகள்
கணவன் : "டாக்டர் வெயிட் தூக்கக் கூடாதுன்னு சொன்னதுக்காக உங்க அம்மா பெரிய வெங்காயம் வாங்காம சின்ன வெங்காயம் வாங்கறதப்பாத்தா எனக்கு எரிச்சலா வருது"
மனைவி : ???
-***-
மனைவி : என்னங்க, கணவன் – மனைவி சொர்க்கத்துல சேர்ந்து வாழ முடியாதாமே..!
கணவன் : அதனால்தானடி அதை சொர்க்கம்னு சொல்றாங்க..!
-***-
கணவன் : சம்பளம் கொடுத்தா ஐந்நூறு ரூபா நோட்டா வாங்கிக்கிட்டு வராதீங்கனு நீதானே சொன்னே .. ..சில்லறையாவே வாங்கிட்டு வந்திருக்கேன் .. ..
மனைவி : ???
-***-
மனைவி : என்னை நேற்று தூக்கத்தில கன்னா, பின்னாவென்று திட்டுனீங்க ..
கணவன் : யார் சொன்னது நான் தூக்கத்தில் தான் இருந்தேன் என்று..
-***-
மனைவி : என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன் : ஒண்ணுமில்ல!
மனைவி : ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன் : எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 25 | 26 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 7 - கணவன் மனைவி சிரிப்புகள், கணவன், மனைவி, ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், இருக்கிங்க, பார்த்துகிட்டு, kadi, நகைச்சுவை, வெங்காயம்