கணவன் மனைவி ஜோக்ஸ் 14 - கணவன் மனைவி சிரிப்புகள்
கணவன் : என் அம்மா மேலே உனக்குக் கொஞ்சம்கூட மரியாதையே இல்லை.
மனைவி : என்னங்க இப்படி சொல்லிட்டீங்க! தினமும் மனசுக்குள்ள உங்க அம்மா படத்துக்கு ஊதுபத்தி கொளுத்தி மாலையெல்லாம் போடறேன் தெரியுமா?
-***-
மனைவி : (சலிப்புடன்) மாறுவேசம் போட்டியில் கலந்து கொண்டு மேகப் போட்டது வீணாபோச்சு..
கணவன் : ஏன் என்ன ஆச்சு?
மனைவி : பரிசு கிடைக்கவில்லை
கணவன் : என்ன வேசம் போட்ட?
மனைவி : பத்ரகாளி வேசம்
கணவன் : மேக்கப் போடாம போயிருந்தால் பரிசு கிடைத்திருக்கும்...
-***-
கணவன் :சாமி கிட்ட என்ன… மா வேண்டிகிட்ட?
மனைவி : அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன்ங்க…நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?
கணவன் : எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம்னு வேண்டிகிட்டேன்…
மனைவி : ?????
-***-
மனைவி : எதுக்குங்க மருந்து சாப்பிடும்போது ஸ்பூனை பாதியா உடைக்கிறீங்க?
கணவன் : டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு.
-***-
மனைவி : ஏங்க… கொஞ்சம் வாங்க… குழந்த அழுவுது…
கணவன் : அடி செருப்பால! … உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 25 | 26 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 14 - கணவன் மனைவி சிரிப்புகள், கணவன், மனைவி, ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், அடுத்த, வேசம், மருந்து, பரிசு, நகைச்சுவை, kadi, அம்மா, என்னங்க, என்ன