கேள்வி எண் 78 - சட்டக்கேள்விகள் 100
78. இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நான், இறந்துபோன என் முதல் கணவரின் சொத்தில் பங்கு கோரமுடியுமா?
எனக்கு திருமணமாகி என்னுடைய 35ஆவது வயதில் என் கணவர் காலமாகிவிட்டார். தற்போது நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். நான் சட்டப்படி என்னுடைய முதல் கணவருடைய சொத்தில் பங்கு கோர முடியுமா? ஆம் எனில் என்ன செய்ய வேண்டும்?
- G.சௌமியா, கருர்
பதில் :
நீங்கள் உங்கள் கணவரின் சொத்திற்கு பாத்தியப் பட்டவர்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நீங்கள் இரண்டாவது திருமணம் செய்துள்ளீர்கள் என்பதில் சிக்கல் நீடிக்கிறது. மேலும் இரண்டாவது திருமணம் செய்திருந்தாலும் உங்கள் முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு அவருடைய சொத்தில் உரிமை கோர முழு உரிமை யிருக்கிறது. மேலும் நீங்கள் உடனடியாக ஒரு நல்ல குடும்ப வழக்கறிஞரை அணுகுவது நலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, இரண்டாவது, திருமணம், சொத்தில், நான், நீங்கள், மேலும், உரிமை, என்பதில், பங்கு, கணவரின், என்னுடைய, உங்கள்