ஆங்கில வார்த்தை (English Word)
தமிழ் வார்த்தை (Tamil Word)
Dressy
a. நன்கு ஓடையணிந்துள்ள, ஆடைகளில் விருப்பமுள்ள, ஆடையணிப்பகட்டான, உடைவகையில் புதுப்பாணி வாய்ந்த.
Drfessing-case
n. ஒப்பனைப்பெட்டி.
Dribble
n. நீர்க்கசிவு, ஓடுநீர் ஒழுங்கு, உதைபந்தாட்டத்தில் பந்தின் படிப்படியான முன்னோக்கிய செலவு மழைத்தூறல், (வினை) கசி, கோழையாக வடி, சொட்டு, துளிதுளியாக விழு, ஓடையாகக் கசிந்தோடு, உதைபந்து வகையில் பல்வேறு ஆட்டக்காரர்களின் கால்கள் பட்டுப் படிப்படியாக முன்னேறுவி, மேசைக்கோற் பந்தாட்டப்பந்து வகையில் உருண்டுருண்டு தொங்கற் பையிற் சென்று விழு.
Dribblet, driblet
துளி, திவலை, சிறிதளவு, சிறு தொகை.
Drier
-1 n. உலர்த்துபவர், உலர்த்துவது, துணி ஈரம் புலர்த்து கருவி, நெல் நயப்பு உணக்கும் பொறி, எண்ணெய்ச் சாயத்தின் ஈரம்புலர்த்தும் கருவி.
Drift
n. காற்றுப்போக்கு, நீரெழுக்கு, பனிச்சறுக்கல், ஒழுக்காற்றல், வீசுபனிப்படலம், படுமழை வீச்சு, மணற்புயல்வீச்சு, இழுப்பு, இழுப்பாற்றல், உந்தித் தள்ளுகை, உந்தாற்றல், மிதப்பு, மிதந்துசெல்லும் போக்கு செயலின்மை, யெலற்ற போக்கு, புடைபெயர்வு, செல்திசை, செல்தடம், போக்கு, சாய்வு, காற்றோட்ட நீரோட்டங்களால் கப்பலின் போக்கில் ஏற்படும் நெறி பிறழ்வு, சுழற்சியால் ஏற்படும் புடைபிறழ்வு, அசைப்பு, அலைப்பாற்றல், ஒதுக்காற்றல், வண்டல, சருகு, ஒதுக்கப்பட்ட பனிக்குவியல், ஒதுக்கப்பட்ட மணற்குவியல், சுரங்கப் பக்கவழி, இயற்கை ஒழுக்கு, பொழுதுபோக்கு, புலப்படாப் புடைபெயர்வியக்கம், உட்கருத்து, உள்நோக்கம், குறிக்கொண்ட செய்தி, எண்ணப் பாங்கு, கருத்துப்போக்கு காட்டுச்சட்டப்படி கால்நடைகளின் உடைமையிரிமை, உறுதிப்பாட்டை முன்னிட்டுக் குறித்த நாளில் குறித்த இடத்தில் கால் நடைகள் மந்தைகளாக ஒதுக்கித் திரட்டப்படுதல்,. மிதவைவலை, வலைத்தொகுதி, துளையிட்டுப் பெரிதாக்கும் கருவி, விமானத்தின் வௌதப்புறங்களிற் செயற்படும் காற்று விசையியக்க இயக்கங்களால் ஏற்படும் மேலீடான பாறைப்படுகை, (வினை) மிதந்து செல், காற்றோட்ட நீரோட்ங்களால் இழுபட்டுச் செல், போகிற போக்கிற் செல், காற்றோட்ட நீரோட்டங்களால் இழுபட்டுச் செல், போகிற போக்கிற்செல், முயற்சியின்றி இயங்கிச் செல் நோக்கமின்றிச் செல், முனைப்பின்றி இயங்கு, சூழ்நிலைகளுக்கு முழுதும் இணங்க இயங்கு, போகிற போக்கில் விட்டுவிட்டுக் கொண்டு செல், கொண்டு ஒதுக்கு,. வாரிக்கொண்டு குவி, கொண்டு ஒதுக்கப்பெறு, ஒதுங்கிச் சென்ற பொருள்களினடியில் புதை, சருகுகளால் மூடு,துளையிடு, துளை பெரிதாக்கு.
Driftage
n. அடித்துச் செல்லப்படும் பொருள், காற்றோட்த்தினால் கப்பல் திசைமாறும் அளவு.
Drift-anchor
n. கப்பலின் முகப்பைக் காற்றடிக்கும் பக்கம் வைத்திருப்பதற்குதவும் நங்கூரம்.
Drift-bolt
n. மற்ற தாழ்ப்பாள்களை அப்ற்றுவத்றகுப் பயன்படும் எஃகுத்தாழ்ப்பாள்.
Drifter
n. மிதந்துசெல்லும் பொருள், அடித்துச் செல்லப்படும் பொருள், நோக்கமற்றவர், முயற்சியற்றவர், சூழ்நிலைகளுக்குப் பணிந்துபோகிறவர், மிதவைவலையைக் கையாளும் மீனவர், மிதவை வலைக்குரிய படகு, முதல் உலகப்போரிற் பயன்படுத்தப்பட்ட கடற்கண்ணிவாரிப்படகு.
Drift-ice
n. காற்றினால் அடித்துச் செல்லப்படும் மிதவைப் பனித்திரள்.
Drift-net
n. மிதவைவலை, வேலி ஏற்ற இறக்கங்களுடன் அலைய விடப்படும் மீன்வலை.
Drift-wed
n. கரையில் அடித்தெறியப்படும் கடற்பாசி.
Drift-wood
n. நீரில் அடித்துக்கொண்டுவரப்பட்ட மரக்கட்டை.
Drill
-1 n. துரப்பணம், கல்லிலோ உலோகத்திலோ பற்களிலோ பறி திண்ணியபொருள்களிலோ துளையிடுவதற்கான கருவி, காங்கத் துளைப்புப்பொறி, துளைக்கும் சிப்பி வகை, ஒழுங்குபட்ட உடற்பயிற்சி முறை, முறைப்பட்ட படைப்பயிற்சி, கண்டிப்பான ஒழுங்குமுறை, சரியான நடைமுறை, சரியான நாள்முறை ஒழுங்க
Drill
-2 n. விதை தூவுவதற்கான சிறசால், உச்சியில் சிறு சால்வழியுடைய வரப்பு, உழவுச்சாலில் வித்திட்டு விளைந்த செடிகளின் வரிசை, பத்திப்பரம்பு, கொறு கலப்பை (வினை) பத்திபத்தியாக விதையிடு, பத்திபத்தியாகச் செடிகளை நடு.
Drill
-3 n. பெருங்குரங்கு வகை.
Drill
-4 n. முரட்டுச்சாய்வரித் துணிவகை.
Drill-harrow
n. பத்திப்பரம்பு.