வேத ஜோதிடம் - ஜாதக அலங்காரம்
இது ஏழு அத்தியாயங்கள் கொண்ட சிறிய நூலாகும். இந்த நூல் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை அனைவராலும் படிக்கப்பட்டு போற்றப்பட்டது. காரணம் மிகவும் ரத்னச் சுருக்கமாக எளிமையாக இந்த நூல் அமைந்திருப்பதினால் தான். ஜோதிடத்தைக் கற்க விரும்பும் அனைவருக்கும் முதலில் கற்க ஏற்ற நூல் இது. சுமார் 110 சுலோகங்கள் கொண்டது இது. ஸ்ரக்தரா விருத்தத்தில் அமைந்துள்ள இந்த நூலை தமிழ். தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சம்ஸ்கிருதம். ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இன்று வாங்கிப் படிக்க முடியும்!. இந்த புகழ் பெற்ற ஜோதிட நூலைத் தந்தவர் கணேசர் அல்லது ஸ்ரீ கணபதி ஆவார்.
ஆசிரியர் ஸ்ரீ கணேசர் (Sri Ganeshar)
எண் | தலைப்பு |
1. | சம்ஜ்ஞா அத்தியாயம் Samjna Adhyaya |
2. | பாவ அத்தியாயம் Bhava Adhyaya |
3. | யோக அத்தியாயம் Yoga Adhyaya |
4. | விஷ கன்யா அத்தியாயம் Visha Kanya Adhyaya |
5. | ஆயுர்த்தாய அத்தியாயம் Ayurdaya Adhyaya |
6. | வ்யதியய பாவ பலா அத்தியாயம் Vyathiyaya Bhava Bala Adhyaya |
7. | வம்ச வருண அத்தியாயம் Vamsha Varuna Adhyaya |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜாதக அலங்காரம் - Jataka Alankaram - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்