நாடி ஜோதிடம் - ராகு - சஞ்சாரம்
பிறந்த ஜாதகத்தில் உள்ள கீழ்க்கண்ட கிரகங்கள் மீது ராகு சஞ்சாரம் செய்யும் போதோ அல்லது நாடி முறைப்படி தாக்கத்தினை(aspect) ஏற்ப்படுத்தும் போதோ ஏற்படும் விளைவுகள்.
சூரியன் : | மகனுக்கு உடல்நிலை பிரச்சினை |
சந்திரன் : | அம்மாவுக்கு ஆபத்து, பய நிலை |
செவ்வாய் (குஜன்) : | விபத்துகள், இரத்த குறைபாடுகள், அறுவை சிகிச்சை |
புதன் : | தோல் நோய்கள், புதிய வாகனம் வாங்குதல், பய நிலை |
வியாழன் (குரு) : | விபத்து, குடும்பத்தில் மரணம், கருப்பு புள்ளிகள் முகத்தில் உருவாக்கம். |
சுக்கிரன் : | வருமானம் குறைதல், மனைவிக்கு உடல் நலம் பாதிப்பு, புதையல் கிடைத்தல் |
சனி : | இழந்த சடங்குகள் செய்தல், வாகனம் வாங்கல், சோம்பல் |
ராகு : | வயிற்று கோளாறு |
கேது : | நல்ல செய்கைகள் தடையாகுதல் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ராகு - சஞ்சாரம் - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்