நாடி ஜோதிடம் - சந்திரன் - சஞ்சாரம்
பிறந்த ஜாதகத்தில் உள்ள கீழ்க்கண்ட கிரகங்கள் மீது சந்திரன் சஞ்சாரம் செய்யும் போதோ அல்லது நாடி முறைப்படி தாக்கத்தினை(aspect) ஏற்ப்படுத்தும் போதோ ஏற்படும் விளைவுகள்.
சூரியன் : | குடியிருப்பு மாற்றம், நல்ல செயல்பாடு, தந்தையுடன் பயணம் |
சந்திரன் : | பாலியல் உறவுகள் எதிர்ப்பு |
செவ்வாய் (குஜன்) : | மன அமைதியின்மை, அம்மா பிடிவாதம் பிடித்தல், சகோதரன் பயணம், பெண் எனில் கணவன் பயணம். |
புதன் : | பெண் எனில் கருப்பை பிரச்சனை, வர்த்தக துறையில் சிறிது இழப்பு, தேவையற்ற பழி |
வியாழன் (குரு) : | பயணம், கற்றல் ஆசை, பெண்களுடன் தொடர்பு, மகிழ்ச்சி கொண்டாட்டம் |
சுக்கிரன் : | கடன்கள், மனைவிக்கு உடல் நலம் பாதிப்பு |
சனி : | இடம் மாற்றம், , வயதான மக்கள் நேசிப்பு, தேவையற்ற பழி, தேவையற்ற பண செலவுகள், மன அமைதியின்மை. |
ராகு : | பெண்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்த்தல், தாயின் மன மாற்றம் |
கேது : | பெற்றோருடன் கருத்து வேறுபாடு, தாய்க்கு உடல் நலம் பாதிப்பு |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சந்திரன் - சஞ்சாரம் - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்