முதன்மை பக்கம் » ஜோதிடம் » நாடி ஜோதிடம் » நாடி ஜோதிட இரகசியம் » கிரகங்களின் பண்புகள் » கிரகங்கள் - பொதுத் தன்மைகள்
கிரகங்களின் பண்புகள் - கிரகங்கள் - பொதுத் தன்மைகள்
கிரகங்கள் | பொதுத் தன்மைகள் |
சூரியன் | தெய்வீகம், நம்பகமானது, நிதிவழங்குவது, கெளரவமானது, திறனான நிர்வாகி, கருணை மற்றும் பிரபலது, தாராளமானது. |
சந்திரன் | சலன புத்தி உள்ளது, வஞ்சகமானது, கலை, கற்பனை, அறக்கட்டளை, மாற்றங்கள் விரும்புவது. சுற்றுலா விருப்பம், வானிலை, ஒழுக்கம் கெட்டது. |
செவ்வாய் (குஜன்) | ஈகோ கொண்டது, துணிச்சலானது, பிடிவாதம், கர்வம், மூர்க்கத்தனமானது, உணர்வு, ஆதிக்கம் செலுத்துவது, சுயநலம், ஊதாரி, சண்டையிடுவது, முட்டாள், முகத்துதி, காதலில் விழுவது, கோபம், பிடிவாதம், விரைவாக மாறுவது, |
புதன் | அறிவார்ந்தது, நட்பு,அறிவாற்றல் மற்றும் வேடிக்கையானது, காதல் கொண்ட தன்மை,சதி, இராஜதந்திரம்,கணக்கு போடுவது, மென்மையான பேச்சு, பாரபட்சமானது,பிரித்துப் பார்ப்பது,ஏற்கக் கூடிய செய்கை, வாய்ப்புகள். |
வியாழன் (குரு) | மதவாதி, மரியாதை, மதிப்பிற்குரியது, மண்புமிக்கது, சுதந்திரமானது, பணிவானது. |
சுக்கிரன் | கவர்ச்சியானது, மது அடிமை, சுவையான உணவு பிடிக்கும், சொகுசு பிடிக்கும், கலை, உணர்ச்சி மிக்கது. |
சனி | சோம்பேறித்தனம், பிடிவாதம். |
ராகு | திருட்டுத்தனம், துணிச்சலானது, தீரச்செயல், செயல்பாடு. |
கேது | கஞ்சன், தத்துவஞானி, இயற்கையின் குற்றம் உணர்வது, மதம், சந்நியாசி, பக்கீர்கள். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிரகங்கள் - பொதுத் தன்மைகள் - கிரகங்களின் பண்புகள் - Characteristics Of Planets - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்