சேதுபதி மன்னர் வரலாறு - திருக்கோயில்கள்
6. வேதபுரீஸ்வரர் கோயில், பிடாரனேந்தல்
கோபாலனேந்தல் - சகம் 1568 (கி.பி.1648) வியவ, ஆனி 11
காளையன் வயல் - சகம் 1568 (கி.பி.1648) வியவ, ஆனி 11
7. பழம்பதி நாதர் கோயில், வெளிமுத்தி
வெளிமுத்தி
8. ஆவுடையார் கோயில்
வில்வனேரி
புதுக்குடி
9. திருமேனி நாதர் ஆலயம், திருச்சுழி
காளையார் கரிசல்குளம்
பிள்ளையார் நத்தம்
நத்தக் குளம்
பாண்டியன் குளம்
முத்தானேந்தல்
சிட்டலிக்குண்டு
பழனிக்கு ஏந்தல்
துளசிக்குளம்
திருச்சுழியல்
10. வாழவந்த அம்மன் கோயில், அருப்புக்கோட்டை
வாகைக்குளம்
11. சொக்கநாதசாமி ஆலயம்
உடையார்புரம்
மீனாட்சிபுரம்
12. சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குன்றக்குடி
தாமரைக்குளம்
திருப்பாலைப் பட்டி
நெய்வாசல் நெடுங்குளம்
கொக்கனேந்தல்
பெரிய ஆலங்குளம்
சின்ன ஆலங்குளம்
13. கமுதை, கருமேனி அம்மன் கோயில்
கமுதை - சகம் 1600 (கி.பி.1678) சித்தார்த்தி, புரட்டாசி 5
14. உலகவிடங்கேஸ்வரர் கோவில்
விளையாச்சிலை வீரகண்டன் பட்டி
15. அரசுநாராயணப் பெருமாள்கோயில், மேலையூர்
பெரியவராயவயல்
சிறுவராயவயல்
காட்டுக்குறிச்சி
ஆலவயல் சகம் 1585, (கி.பி.1663).
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோயில்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - கோயில், சகம்