9,
அரும்பொருள்விளக்க நிகண்டு
(1763) |
வரிநிற
மெழுத்துப்பாட்டு வடிவம்நேல் லிறையிராகம் |
சரியறி
வொழுக்கம் நீளம் தழல்வேலை சுணங்கீரேழ்
[போர் - 454.] |
வரித்தல்
பூசுதல் பொறித்தல் - 415, |
வரிதலே
வரித்த லூர்தல் - 386, |
|
10,
நாமதீப நிகண்டு (1800) |
வரி
- |
1.
நெல் - 350, 2, பசலை - 585, 3, எழுத்து - 673, 4, இசப்டொதுவின்
பெயர் - 678, 5, குடியிறை - 745, 6. நிறம் - 784,விரித்தல்
- பூசுதல் - 714, எழுதுதல் - 728, வேறாக்குதல் -
764, |
|
11,
வேதகிரியார் நிகண்டு (1842) |
வரிதலே
வரைதல் கட்டல் - 330 |
வரிகுடி
யிறையெழுத்து வழிசாலி சுணங்கு நீளம் |
வரிலிறை
யொழுக்கம் பாட்டு வீரைதீ வடிவு மாமே,
-383, |
|
12,
நாநார்த்ததீபிகை |
விரிசுணன்
கொழுத்தி றுப்புவிழிபந்தி நெல்பண் ணீளம் - 633, |
B.
அகராதிகள்
|
1.அகராதிமோனைக்ககராதியெதுகை
(About
1700) |
வரி
- அழகு, இசைப்பாடல், நீளம், சுணங்கு,
வாருதி, குறை, எழுதல், வடிவு, சுரும்பு,
வரித்தல் - எழுதல், பூசுதல், |
|
2.
சதுரகராதி (1732) |
(a)
(ஏடு
1832) |
வரி,
இசைப்பாட்டு, உயர்ச்சி, எழுத்து,
கடல்,குடியிசை, தீ, தேமல், நீளம்,
நெல், புலி, வண்டு, விழி, விரலிறை,
தெரு, நிறம்,வடிவு, நீர்க்கரை, |
|
(b)
(Editions 1824 & 1835) |
வரி,
இசைப்பாட்டு,எழுத்து,குயைிறை,தேமல்,நீளம், |
நெல்,
வண்டு,
விழி, விரலிறை, வரியென்னேவல், |
வரிதல்,
எழுதல், கட்டல், சித்திரமெழுதல்,
வரித்தல், |
கட்டல்,
பூசுதல், |
|
|
3,
FABRICIUS'S DICTIONARY (1779) |
வரி,
tribute, tax, quit-rent. |
வரி,
a line |
வரிகிறது,
வரிந்துபோடுகிறது, to conjoyn the
openings of two bags, that are laid upon a
bullock, by
a net-work of strings; to write |
|
4.
ROTTLER'S DICTIONARY (1840) |
வரி;
sub 1. the same as இசைப்பாட்டு, a melody in
general. sat. 2. the same as எழுத்து,
a letter, wilting, line; a ot, or spot.
3. the same as குடியிறை,
tribute, tax, quit-rent; 4. the same as தேமல்,
spots in the face, and on the breast;
5. the same as நீளம், length, distance; 6. the same as
நெல் rice-corn. in
the husk; 7. the same as வண்டு
a chafer; 8. the same as வழி,
a way, or road; 9. the same as விரலிறை,
the lines on the inside joints of the fingers; Sat. 10. a
course of stones or bricks, in a wall. Besch. 11. the Imperative
of வரிகிறது or
வரிக்கிறது |
வரிகிறது;
v.a. pr.ரிந்தேன், fut. ரிவேன்,
Imp.ரி, Inf.
ரிய,
1.
to write; to draw lines; வரித்துபோடுகிறது, |
2.
to bind in a regular order sticks for covering a hut;
வரிந்துகட்டுகிறது; |
3.
to tie together the openings of two bags intended to be
laid on a bullock. Besch. |
|
வரிதல்;
1,
the same as எழுதல், the act of writing |
2.
the same as கட்டல், a binding; |
3.
the same as சித்திரமெழுதல், the act of painting.
sat.
வரிக்கிறது;
1.
v. a. pr.ரித்தேன், fut.ரிப்பேன்,
Iine.ரி Inf.ரிக்க; 1. to bind; கட்டுகிறது; |
2.to
same பூசுகிறது, |
|
|
விரித்தல்;
.
the same as கட்டல், a
binding |
.
the same as பூசுதல்,
a smearing. sat |
|
5.
யாழ்ப்பாண அகராதி (1842)
வரி
- அக்கினி, இசைப்பாட்டு, எழுத்து, கடல்,
குடியிறை, தேமல், நிரை, நீளம், நெல், வடிவு,
வண்டு, வரியேன்னேவல், வழி, விரலிறை,
வரி
- தல், எழுதல், கட்டல், சித்திரமெழுதல், |
வரி
- த்தல், கட்டல், நியமித்தல், பூசுதல், |
|
6,
ஒருசொற் பலபொருள் விளக்கம் (1850)
|
|
வரி
... |
சுணங்கு - தேமல், |
எழுத்து - அக்கரம், |
பாட்டு - இசைப்பாட்டு, |
விாரிதி - கடல், |
இறை - குடியிறை, |
நெல - சாலி |
|
|