முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » History of Tamil Lexicography
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - History of Tamil Lexicography
C. TAMIL LEXICON
தாரம்1 taram. n. prob. தா-. 1. Rare; valuable articles or
things; அரும்பண்டம், கடற்பஃறாத்த நாடுகிழவோயே
(புறநா, 30), 2, Venom of the whip-snake; பச்சைப்பாம்பின்
நஞ்சு, (w.) 3, Confines, limit; எல்லை, பழித்தாரமாம்
(ஆசாரக், 92), 4. Vermilion; சாதிலிங்கம் (w.)
தாரம்2 taram, n. <tara. 1. The seventh note of the gamut, one o f seven icai. q.v; நிஷாதசுரம்1, (திவா) 2. Highest musical pitch; எடுத்தலோசை, மந்தர மத்திமை தாரமிவை மூன்றில்(கல்லா, 21, 50,) 3. One of the seven strings of the lute; யாழினேர் நரம்பு, (பிங், ) 4. A musical mode; ஒரு பண், பாடுகின்ற பண்தாரமே (தேவா, 582, 3), 5. The mystic syllable om; பிராணவம், தாரத்தினுள்ளே தயங்கிய (திருமந், 1405), 6. Silver; வெள்ளி, (பிங்,) 7. Copper alloy; தரா என்னும் உலோகம், (யிங்,) 8. Bell-metal; வெண்கலம், (அக, நி,) 9 . Mercury, quicksilver; பாதரசம், (w) 10. Eyesight; பார்வை, (சூடா,) 11. Star; நட்சத்திரம், (யாழ, அக,) 12. Pearl; ழத்து, (யாழ், அக,) தாரம்3 taram, n.<talu. Tongue; நா, (பிங்,) தாரம்4 taram. n.<dara. 1. wife; மனைவி, தபுதாரநிலை (தொல், பொ, 79), 2, Married state; விவாகமான நிலை,தாரத்துகுட்பட்டான், (w) 3, Gemini; மினராசி, (சங், அக,) தாரம்5 taram. n prob. mandara. A celestial tree; தொய்வதருவுள் ஒன்றாகிய மந்தாரம் (சிலப், 15, 157, உரை,) தாரம்6 taram n. prob devadaru. Red cedar sec தேவதாரம், (தைவவ, தைல,) தாரம்7 taram n. perh. daru. (மலை,) 1. Lesser galangal. See சிற்றரத்தை, 2. Seville orange. See நாரத்தை, தாரம்8 taram n. <T. daramn. Cord, rope: கயிறு, பொருவில் சற்பத்தியாந் தாரம் பூண்டு (பிரபுலிங், இட்டவிங், 20), தாரம்9 taram n. <அரிதாரம், Yellow orpiment, yellow sulphide of arsemo அரிதாரம், (மூ, அ,) தாரம்10 taram. n. <dhara. Water; நீர் (யாழ், அக,) |
வரி: வரி - தல்: வரி - த்தல் | ||||||||
A. நிகண்டுகள் | ||||||||
1,
திவாகரம் (8th cent.)
|
||||||||
2,
பிங்கலந்தை (10th cent.)
இசையும் பாட்டு மெழுத்து மிறையும் நெல்லுங் கடலும் நிரமுஞ் சுணங்குஞ் சந்தித் தெருவுங் கடனும் வரியே - 10, 1001
|
||||||||
3,
நிகண்டு சூடாமணி (about 1520)
வரிசுணங் கெழுத்துப் பாட்டு வாருதி யிறையே நெல்லு 11, ர, 8,
|
||||||||
4,
அகராதி நிகண்டு (1594)
|
||||||||
5,
உரிச்சொல் நிகண்டு
(about 1600)
வரிசுரம் வட்டை வழி - 5, 16, வரியளி தேன்மா மதுகரந் தும்பி - 3, 17 |
||||||||
6, கயாதரம் (about 1650) வரிபாட்டெழுத் தொழுங்குந் தீயுட னீளமும் - 11, 143. | ||||||||
7,
பல்பொருட் சூளாமணி (about 1700)
|
||||||||
8,
பொதிகை நிகண்டு (about
1750)
|
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
History of Tamil Lexicography - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், taram, நிகண்டு, வரியே, prob, சந்தித், சுணங்கும், பாட்டு, நீளமும், பிங், வரிதல், வரித்தல், பாட்டும், கடலும், நெல்லும், எழுதுதல், பூசலாகும், அரிதாரம், யாழ், musical, seven, yellow, cent, வரித்தலும், புலர்த்தலும், நீளம், மிறையும்