kīḻ-p-pāval, n. <>id. +. The lower spar of a dhoney, the top of which is attached to the sail to keep it to the wind, dist; fr. mēṟ-pāval; மரக்கலத்தின் ஓர் உறுப்பு. (W.)
கீழ்ப்பாறை
kīḻ-p-pāṟai, n. <>id. +. Subterranean cell or cavern; கீழறை. (W.)
கீழ்ப்புறம்
kīḻ-p-puṟam, n. <>id. +. 1. Lower side; கீழ்ப்பக்கம்.
2. The leeward or the leaning side of a vessel; கப்பலின் சாய்வுப் பக்கம். (W.)
கீழ்பால்விதேகம்
kīḻ-pāl-vitēkam, n. <>id. +. Name of a division of earth, one of navakaṇṭam, q.v.; நவகண்டங்களுள் ஒன்று. (பிங்.)
கீழ்புறம்
kīḻ-puṟam, n. <>id. +. Eastern side; கிழக்குப்பக்கம். Colloq.
கீழ்போகம்
kīḻ-pōkam, n. <>id.+. Cultivation of edible roots; கிழங்குகளின் விளைவு. (J.)
கீழ்மக்கள்
kīḻ-makkaḷ, n. <>id. +. Low caste people, the base, the vulgar; இழிந்தோர். கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால். (நாலடி, 70).
கீழ்மகன்
kīḻ-makaṉ, n. <>id. +. 1. Low caste man; கீழ்ச்சாதியான். (சிவப். 15, 95, அரும்.)
2. Low, mean person; இழிந்தவன் .
3. Saturn; சனி. (திவா.)
கீழ்மடை
kīḻ-maṭai, n. <>id. +. 1. Lowermost sluice of a tank; கடைமடை. கீழ்மடைக்கொண்ட வாளையும் (புறநா. 42)
2. Land far removed from the sluice, as last-watered, opp. to mutal-maṭai; மடைநீர் பாய்தற்குத் தூரமான நிலம். (C. G.)