சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 734
Word
English & Tamil Meaning (பொருள்)
கயாவாளி
kayā-vāḷin. <>id. + U. wāl.1. One of the priestly class at Gayā;
கயையிற் செய்யுஞ் சிராத்தத்தில் உண்ணுதற்கு உரிய பிராமணன்.
2. Extortioner;
பேராசைக்காரன். (C. G.)
3. Dishonest, unscrupulous fellow;
அயோக்கியன்.
கயிங்கரியபரர்
kayiṅkariya-pararn. <>kaiṅkarya + para.Servants ;
பணிவிடை செய்வோர். Brah.
கயிங்கரியம்
kayiṅkariyamn. <>kaiṅkarya.Service. See கைங்கரியம். வாசாகயிங்கரிய மன்றி (தாயு. பரிபூரண. 1).
.
கயிப்பு
kayippun. <>U. kaif. [T. hayipu.]Drunkenness, intoxication ;
இலாகிரி. (W.)
கயிமவாதி
kayimavātin. prob. haimavatī.Sweet Flag. See வசம்பு. (மலை.)
.
கயிரம்
kayiramn. prob. karavīra.Sweet Oleander. See அலரி. (W.)
.
கயிரவம்
kayiravamn. <>kairava.Water-lily, white and red. See ஆம்பல். கயிரவ நிறத்த பூங்கச்சு (கந்தபு. யுத்தகாண். முதனாட். 21).
.
கயிரிகம்
kayirikamn. <>gairika.Red ochre, red chalk ;
காவிக்கல். (சூடா.)
கயில்
1
kayiln.1. Clasp of a necklace ;
பூண்கடைப்புணர்வு. (திவா.)
2 Nape of the neck ;
பிடர். கயில்கலந் திருண்டுதாழ்ந்த கருங்குழல் (சூளா. சுயம். 112).
கயில்
2
kayiln.Half of a coconut ;
தேங்காயிற் பாதி. (J.)
கயிலா
kayilān. <>U. kāyilā.Sickness, ill health. See காயலா.
.
கயிலாசம்
kayilācamn. <>kailāsa.Siva's abode. See கைலாசம்.
.
கயிலாயம்
kayilāyamn. <>id.Siva's abode, the heaven accg. to Saivas. See கைலாசம். முற்றுமொளிபெற்ற கயிலாயமலையே (தேவா.1156, 2).
.
கயிலாயன்
kayilāyaṉn. <>id.Siva, Lord of kailāsa ;
சிவன். (W.)
கயிலி
1
kayilin. <>U. khilat.A kind of checkered cloth worn by Muhammadans;
பலவர்ணழள்ள முகம்மதியர் உடை. (J.)
கயிலி
2
kayili.n. <>கையொலி.Vestment for an idol.See கைலி2. அறுதிக்கயிலி...சாதிக்கிறதும் (கோயிலொ. 74)
.
கயிலை
kayilain. <>kailāsa.Mt. Kailāsa, in the Himālayas, abode of šiva;
கைலாசம். கயிலைமலையானே. (தேவா.1156, 1).
கயிலையாளி
kayilai-y-āḷin. <>id. + ஆள்.šiva, Lord of Kailāsa;
சிவன்
கயிலையிற்கடுங்காரி
kayilaiyiṟ-kaṭunkārin.A kind of ore, solvent of fiesh;
மாமிசபேதி. (W.)
கயிற்கடை
kayiṟ-kaṭain. <>கயில்1+.Curved extremity of a hook;
கொக்குவாய். கயிற்கடை முக்காழ் (மணி.3, 135).
கயிற்றரவு
kayiṟṟaravun. <>கயிறு + அரவு.Illusion of mistaking a rope for a snake;
பழுதையிற்றோன்றும் பாம்புணர்வு. கயிற்றரவிப்பி வெள்ளி (சித், சிகா. 23, 5, )
கயிற்றளவு
kayiṟṟaḷavun. <>id. + அளவு.Measurement by a rope of a heap of grain or corn in stack;
தானியக்குவியல் முதலியவற்றைக் கயிறுகொண்டு குறிக்கும் ஓரளவு. (W.)
கயிற்றுக்கோல்
kayiṟṟu-k-kōln. <>id.+.A kind of balance in which vegetables are generally weighed. similar to the Danish steelyard;
காய்கறி முதலியன நிறுக்கும் ஒருவகை நிறை கோல். (W.)
கயிற்றுக்கோலாட்டம்
kayiṟṟu-k-kōl-āṭṭamn. <>id. +.Playing with strings and sticks so that a weft of lace is formed thereby;
பின்னற்கோலாட்ட விளையாட்டு. (W.)
கயிற்றுப்பொருத்தம்
kayiṟṟu-p-poruttamn. <>id. +.(Astrol.) A felicitous agreement in the nakṣattiras of the bridegroom and the bride necessary for the assumption of the marriage badge;
கலியாணப்பொருத்தங்களுள் ஒன்றான இரச்சுப்பொருத்தம். (விதான. கடிமண. 4.)
கயிற்றுவலை
kayiṟṟu-valain. <>id. +. [M. kayaṭṭu-vala.]Rope-net for catching large fish in deep water or rapid streams ;
ஒருவகை மீன்வலை. (திவா.)
கயிற்றுவிரியன்
kayiṟṟu-viriyaṉn. <>id. +.Rope viper ;
விரியன்பாம்புவகை. (M.M.)
கயிற்றேணி
kayiṟṟēṇin. <>id. +. ஏணி1.Rope-ladder ;
நூலேணி. (W.)
கயிறடி
-
த்தல்
kayiṟaṭi-n. intr. <>id. + அடி-.To mark lines with thread soaked in colour on timber that has to be sawn, as in carpentry;
அறுக்கும் மரங்களுக்கு நூல்வைத்துக் காவி முதலியவற்றாற் குறிதட்டுதல்.
கயிறறுந்தவாள்
kayiṟaṟunta-v-āln. <>id. + அறு1- + ஆள்.Vagrant, vagabond, stroller; one who wanders about aimlessly as a boat that is drifting on account of the rope that had secured it to a ship having snapped ;
சோம்பித்திரிபவ-ன்-ள். (J.)
கயிறு
kayiṟun. [M. kayaṟu.]1. Rope, cord, string, twine, cable ;
பாசம். திருவினைத்தீராமை யார்க்குங் கயிறு (குறள், 482).
2. Thread of the marriage badge ;
மங்கலநாண். கயிறுநீத்து விதவையாய் (உபதேசகா. சிவபுண். 186).
3. Science, treatise ;
சாஸ்திரம். யாத்த சிற்பக் கயிற்றின் வாழ்நரும் (பெருங். வத்தவ. 2, 51).
4. Astrol Zodiacal sign rising at the moment when a person just consults the astrologer ;
ஆருடம் கேட்கவந்த காலத்து உதயமான இராசி. வந்தகயிற்றை மகிழ்ந்தெழு மட்டாயெண்ணி (சினேந். 2).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 734 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், rope, kayiṟṟu, kailāsa, abode, கைலாசம், கயிறு, kind, siva, கயிற்கடை, šiva, astrol, thread, badge, ஒருவகை, marriage, lord, கயில், water, sweet, prob, kayiln, திவா, சிவன், kaiṅkarya, தேவா, கயிலி