சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 669
Word
English & Tamil Meaning (பொருள்)
கடிதல்
kaṭitaln. <>கடி3-. (Mus.)A discordant note;
ஓர் அபசுரம். (திருவாலவா. 57, 26. )
கடிதாசி
kaṭitācin. <>U. qirṭas. <>Gr.kartees. [M. kadatās.]1. Paper;
காகிதம்.
2. Letter;
நிருபம்.
கடிதாசித்தாள்
kaṭitāci-t-tāḷn. <>கடிதாசி +.Sheet of paper;
காகித விதழ்
கடிதில்
kaṭitiladv. <>கடிது2.See கடிது2. உருத்திரன் வந்தனன் கடிதில் (கந்தபு. கணங்கள். 4).
.
கடிது
1
kaṭitun. <>கடு-மை. [T. kadidī, K. kadadu.]That which is difficult, hard, arduous;
கடுமையானது.
கடிது
2
kaṭituadv. <>கடி5.1. Speedily, quickly;
விரைவாய். கைசென்று தாங்குங் கடிது (சிவப். பிரபந். நன். 31).
2. Exceedingly, very greatly, to a great degree;
மிக. உடையான்றாள் சேர்தல் கடிதினிதே (இனி. நாற். 1).
கடிந்தோன்
kaṭintōṉn. <>கடி3-.He who has renounced the world; recluse;
முனிவன். (திவா.)
கடிநகர்
kaṭi-nakarn. <>கடி5 +.1. Fortified town, guarded city;
காவலுள்ள நகரம். காஞ்சனபுரக் கடிநக ருள்ளேன் (மணி. 17, 22).
2. Marriage house;
மனைவீடு. கடிநகர் புனைந்து கடவுட் பேணி (அகநா. 136).
கடிநாய்
kaṭi-nāyn. <>கடி1- +.Vicious, snappish dog;
கடிக்கும் நாய். கடிநா யெனச்சீறி (அறப். சத. 21).
கடிநிலை
kaṭi-nilain. <>id. +.Inadmissibility, unacceptability;
நீக்கும் நிலை. திணைமயக் குறுதலுங் கடிநிலை யிலவே (தொல். பொ.12).
கடிப்பகை
kaṭi-p-pakain. <>கடி5 +.1. Lit., devil's foe, a term applied to the Margosa, from its use as a protection against devils and evil spirits;
வேம்பு. அரவாய்க் கடிப்பகை (மணி. 7, 73)
2. White mustard, so called from its being used in exorcising devils. See வெண்கடுகு.
கடிப்பகை யனைத்தும் . . . அரலைதீர வுறீஇ (மலைபடு. 22).
3. Mustard, Brassiea juncea;
கடுகு. (மலை.)
கடிப்பம்
kaṭippamn. prop. கடிப்பு.1. Ear ornament;
காதணி. (பிங்.)
2. Jewel casket;
ஆபரணச் செப்பு. (திவா.)
3. Drinking vessel with a spout;
கெண்டி. குலமணி கடிப்புத் தங்கண் (இரகு. குறைகூறு. 3.).
கடிப்பா
kaṭippān.See கடிப்பான். (சங். அக.)
.
கடிப்பான்
kaṭippāṉn. <>கடி1-.Curry relish, condiment. pickle;
கறி. (J.)
கடிப்பிணை
kaṭippiṇain. <>கடிப்பு + இணைA pair of earrings;
காதணி. (சீவக. 488, உரை.)
கடிப்பிரதேசம்
kaṭi-p-piratēcamn. <>kaṭi +.Waist;
இடுப்பு.
கடிப்பு
kaṭippun. <>கடி1-.1. Drumstick;
பறையடிக்கும் குறுந்தடி. நாக்கடிப்பாக வாய்ப்பறை யறைந்தீர் (மணி. 25, 51).
2. A kind of weapon;
ஆயுதவிசேடம். மாக்கடிப்பிதுவே (கல்லா. 6).
3. Handle of the bellows;
துருத்தியின் கைப்பிடி. கடிப்புவா ரங்குலி கொளீஇயகை (சீவக. 2830).
4. Tambourine bells;
குமிழ். கடிப்புடல் விசித்த சல்லரி (கல்லா. 8).
5. Ear ornament;
காதணி. காகிதற்கடிப்பிட்டு (திவ். பெரியதி. 10,8,1).
6. Tortoise;
ஆமை. (பிங்.)
7. Scar left by a bite;
கடிபட்ட தழும்பு. Loc.
கடிப்பை
kaṭippain. <>கடிப்பகை.White mustard. See வெண்கடுகு. (மூ. அ.)
.
கடிமரம்
kaṭi-maramn. <>கடி5 +.Tree planted and well guarded as a symbol of sovereign power or dominion, in ancient times;
பகைவர் அணுகாதவண்ணம் வளர்த்துக்காக்கப்படும் காவன் மரம் கடிமரத்தாற் களிறணைத்து (பதிற்றுப். 33, 3).
கடிமனை
kaṭi-maṉain. <>id. +.Fortified place;
காவலிடம். காஞ்சிசூடிக் கடிமனை கருதின்று (பு. வெ, 4, 61).
கடிமாடம்
kaṭi-māṭamn. <>id. +.Guarded residence for maidens;
காவலமைந்த கன்னிமாடம். கடிமாட மடைந்தவாறும் (சீவக. 13).
கடிமுரசம்
kaṭi-muracamn. <>id. +.Royal drum, a symbol of sovereign authority, in ancient times:
அரசாங்கத்துக்குரிய முரசம். கடிமுரசங் சாலைசெய (பு. வெ. 9, 202).
கடிமூலம்
kaṭi-mūlamn. <>கடி3- + mūla.Radish; See முள்ளங்கி. (சங். அக.)
.
கடிய
kaṭiyaadv. <>கடி3.See கடிதில். கடியவா.
.
கடியடு
kaṭiyaṭun.Lesser Galangal. See சிற்றரத்தை, 1. (மலை.)
.
கடியல்
kaṭiyaln.Beam set across a small sailing boat so as to extent to either side of the vessel, in order that a temporary stay for the mast or any other rope, might be attached thereto;
தோணியின் குறுக்குமரம். (J.)
கடியலூருருத்திரங்கண்ணன்
kaṭiyalūr-uruttiraṅ-kaṇṇaṉn.A poet who wrote the poems, Perum-pāṇ-āṟṟu-p-paṭai and Paṭṭiṉa-p-pālai in praise of Cholan Karikālan;
பெரும்பாணாற்றுப்படை பட்டினப்பாலை என்னும் நூல்களை இயற்றிய ஆசிரியர்.
கடியறை
kaṭi-y-aṟain. <>கடி5 +.Decorated place in a house to seat the bride and the bridegroom at a wedding;
மணவறை. கடியறை மருங்கி னின்ற மைந்தனை (சீவக. 2059).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 669 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், kaṭi, கடி5, கடிப்பகை, கடி3, சீவக, guarded, கடிதில், கடி1, கடிப்பு, காதணி, கடிது, mustard, கல்லா, கடிப்பான், sovereign, place, கடியறை, கடிமனை, times, vessel, ancient, symbol, devils, திவா, கடிது2, paper, கடிதாசி, கடிநகர், fortified, ornament, வெண்கடுகு, கடிநிலை, house, பிங்