சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3599
Word
English & Tamil Meaning (பொருள்)
வாய்போடு
-
தல்
vāy-pōṭu-v. intr. <>id.+.To interject or interrupt a person when talking;
ஒருவன் பேசுகையில் இடையிற்புகுந்து பேசுதல்.
வாய்மட்டம்
vāy-maṭṭamn. <>id.+மட்டம்1.1. Top-level, level up to the brim or mouth, as of a vessel;
பாத்திரம் முதலியவற்றின் மேல்மட்டம். (W.).
2. A process in making golden beads;
பொன்னுருச் செய்யும் ஒருமுறை. (W.)
3. Ring round the mouth of vessel;
பாத்திரத்தின் வாய்வளையம். (யாழ். அக.)
வாய்மடி
-
தல்
vāy-maṭi-v. intr. <>id.+.To become blunt-edged;
கூர்மழுங்குதல். ப்ருஹ் மாஸ்திரம் வாய்மடியச் செய்தே (ஈடு, 6, 1, ப்£.).
வாய்மடு
-
த்தல்
vāy-maṭuv. tr. <>id.+.To put into one's mouth;
வாயினுட்கொள்ளுதல். அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே (திவ். திருவாய். 2, 3, 9).
வாய்மடை
vāy-maṭain. <>id.+மடை1Opening in the ridge of a field for the passage of water;
செய்வரப்பில் நீர்பாயும் வழி.
வாய்மண்போடு
-
தல்
vāy-maṇ-pōṭu-v. intr. <>id.+.1. To deprive a person of his means of livelihood;
சீவனத்தைக் கெடுத்தல். Colloq.
2. To do a wicked act;
கொடுமை செய்தல். (யாழ். அக.)
வாய்மணியம்
vāy-maṇiyamn. <>id.+.1. Ordering persons about, without ability to extract work from them;
வேலை வாங்கத் திறமையின்றி வாயாற் செய்யும் அதிகாரம். Colloq.
2. Authority, influence;
செல்வாக்கு. Loc.
வாய்மதம்
vāy-matamn. <>id.+மதம்2.See வாய்க்கொழுப்பு. வாய்மதமோ வித்தைமதமோ (குற்றா. குற. 76, 1).
.
வாய்மலர்
-
தல்
vāy-malar-v. tr. <>id.+.To speak;
பேசுதல். மைந்தனார் வாய்மலருங்குரல் கேட்டு (திருவிளை. மண்சும. 19).
வாய்முட்டுக்காசு
vāy-muṭṭu-k-kācun. <>id.+முட்டு+காசு3.Hush-money;
இரகசியத்தை வெளியிடாதிருக்குமாறு கொடுக்கும் இலஞ்சம்.
வாய்முட்டுப்போடு
-
தல்
vāy-muṭṭu-p-pōṭu-v. intr. <>id.+id.+To bribe; to pay hush-money;
இரகசியத்தை வெளியிடாதிருக்குமாறு இலஞ்சங் கொடுத்தல்.
வாய்முத்தம்
1
vāy-muttamn. <>id.+முத்தம்1.Kiss;
முத்தம்.
வாய்முத்தம்
2
vāy-muttamn. <>id.+முத்தம்2.Tooth;
பல். வாய்முத்தஞ் சிந்திவிடுமோ நெல்வேலி வடிவம்மையே (தனிப்பா.).
வாய்முத்து
vāy-muttun. <>id.+முத்து4.See வாய்முத்தம1¢. வாய்முத் தார்த்தி னல்லது தீரா துயிர்க்கென (பெருங். இலாவாண. 16, 59).
.
வாய்மூ
-
த்தல்
vāy-mū-v. intr. <>id.+.To excel in speech;
பேச்சிற் சிறத்தல். வாய்மூத்தகுடி. (W.)
வாய்மூட்டுக்காசு
vāy-mūṭṭu-k-kācun. <>id.+மூட்டு-+காசு3.See வாய்முட்டுக்காசு.
.
வாய்மூடு
-
தல்
vāy-mūṭu-v. intr. <>id.+.1. See வாய்புதை-. (யாழ். அக.)
.
2. To cease speaking, crying, etc.;
பேச்சு அழுகை முதலியன நிறுத்துதல். அவரதிகாரத்தில் அழுத பிள்ளையும் வாய்மூடும்.
3. To close, as a flower;
குவிதல். தொக்க கமலம் வாய்மூட (பிரபுலிங். பிரபுதே. 54).
வாய்மூத்தவன்
vāy-mūttavaṉn. <>வாய்மூ-.1. One who is forward in speech;
பேச்சில் முந்துவோன். (யாழ். அக.)
2. Chief speaker;
பேசுபவர்களில் தலைமையாளன். (W.)
வாய்மூப்பன்
vāy-mūppaṉn. <>id.1. Excellent speaker;
பேச்சிற் சிறந்தவன்.
2. One who pleads the cause of another, advocate;
பிறர்வழக்கை யெடுத்து வாதாடுவோன். Rd.
வாய்மூழ்
-
த்தல்
vāy-mūḻ-v. intr. <>வாய்+மூழ்3-.See வாய்மூடு-, 1. ஒளிறுவேன் மறவரும் வாய்மூழ்த்தனரே (புறநா. 336).
.
வாய்மை
vāymain. <>id.1. Word;
சொல். சேரமான் வாரா யெனவழைத்த வாய்மையும் (தனிப்பா. i, 97, 19.)
2. Ever-truthful word;
தப்பாதமொழி. பொருப்பன் வாய்மை யன்ன வைகலொடு (கலித் 35).
3. Truth;
உண்மை. வாய்மையெனப் படுவ தியாதெனின் (குறள், 291).
4. (Buddh.) Sublime truths, numbering four, viz., tukkam, tukkōṟpatti, tukka-nivāraṇam. tukka-nivāraṇa-mārkkam;
துக்கம் துக்கோற்பத்தி துக்கநிவாரணம் துக்கநிவாரணமார்க்கம் என நால்வகைப்பட்ட பௌத்தமத உண்மைகள். ஒன்றிய வுரையே வாய்மை நான்காவது (மணி. 30, 188).
5. Strength;
வலி. (சூடா.)
வாய்மொழி
-
தல்
vāy-moḻi-v. tr. <>id.+1. To speak;
கூறுதல். வாய்மொழிந்துரைக்கலுற்றாள் (சீவக. 1707).
2. To consecrate by uttering sacred hymns;
அபிமந்திரித்தல். வாய்மொழி மங்கலக்கருவி முன்னுறுத்தி (சீவக. 2411).
வாய்மொழி
vāy-moḻin. <>id.+மொழி2.1. Speech;
வார்த்தை
2. Oral declaration;
எழுத்துமூலமின்றி வாயாற் கூறுஞ் சொல்.
3. Truth; true word;
உண்மைமொழி. வாய்மொழி வாயர் நின்புக ழேத்த (பதிற்றுப். 37, 2).
4. The Vēdas;
வேதம். மாயாவாய்மொழி யுரைதா (பரிபா. 3, 11).
5. Tiruvāymoḻi. See திருவாய்மொழி. அவ்வாய்மொழியை யாரு மறையென்ப (பெருந்தொ. 1820).
.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3599 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், vāy, intr, word, வாய்மொழி, யாழ், pōṭu, வாய்மை, mouth, speech, த்தல், வாய்மூ, தனிப்பா, வாய்முத்தம், muttamn, பேச்சிற், speaker, truth, tukka, சொல், வெளியிடாதிருக்குமாறு, சீவக, வாய்மூடு, காசு3, செய்யும், colloq, vessel, level, person, பேசுதல், வாயாற், speak, hush, money, kācun, muṭṭu, வாய்முட்டுக்காசு, இரகசியத்தை