சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3544
Word
English & Tamil Meaning (பொருள்)
வழிச்செல்வோன்
vaḷi-c-celvōṉn. <>id.+செல்-.Traveller;
பிரயாணி. (பிங்.)
வழிச்செலவு
vaḷi-c-celavun. <>id.+. (W.)1. Journey;
பிரயாணம்.
2. Money for expenses of a journey;
பயணச்செலவு.
வழிச்சோறு
vaḻi-c-cōṟun. <>id.+சோறு1.1. Boiled rice prepared and bundled up for a journey; viaticum;
கட்டுச்சோறு.
2. The viaticum offered for a deceased person on the 12th day after death;
இறந்த பன்னிரண்டாநாள் இறந்தவர் செல்வழிக்குதவியாகக் கொடுக்கப்படும் பாதேயம்.
வழிசீ
-
த்தல்
vaḻi-cī-v. intr. <>id.+.To repair or clear the path or roadways;
செல்லும் வழியைச் செப்பனிடுதல். வழிசீத்து (ஏலா. 44).
வழிசெய்
-
தல்
vaḻi-cey-v. intr. <>id.+.To provide a way of disposal;
வகைசெய்தல்.
வழிஞ்சி
valicin.Youth;
இளமை. (அக. நி.)
வழித்தடை
vaḻi-t-taṭain. <>வழி+.Hindrance to a journey, as by an evil omen, etc.;
பயணத்திற்கு நேரும் இடையூறு.
வழித்திண்ணை
vaḻi-t-tiṇṇain. <>id.+.Outer pial, as of a house;
வீடு கோபுரம் முதலியவற்றின் வெளித்திண்ணை. (நாமதீப. 493.)
வழித்துணை
vaḷti-t-tuṇain. <>id.+துணை1.1. Fellow-traveller; companion on a journey;
பயணத்தில் உடன்வருவோன்.
2. Guide, escort;
வழிக்குத் துணையாவோன். வழித்துணையா மழபாடி வயிரத் தூணே (தேவா. 322, 7).
3. Friend of the family, from generation to generation;
பாரம்பரியமாக உதவிவருங் குடும்பத்துணை. (யாழ். அக.)
வழித்தெய்வம்
vaḻi-t-teyvamn. <>id.+.Family god, tutelary deity;
குலதெய்வம். எங்கள் வழித்தெய்வம் போல்வான் (சூடா. பாயி. 6).
வழித்தொண்டு
vaḷi-t-toṇṭun. <>id.+தொண்டு1.Hereditary slavery or subservience, especially to a deity ;
பரம்பரையடிமை. வழித்தொண்டு செய்திடக் கச்சை கட்டிக்கொண்ட (குற்றா. குறா. 91, 1).
வழித்தோன்றல்
vaḻi-t-tōṉṟaln. <>id.+.Male descendant;
வமிசத்துதித்த பிள்ளை. (பிங்.)
வழிதட்டு
-
தல்
vaḻi-taṭṭu-v. intr. <>id.+.See வழிதிகை-, 1.
.
வழிதிகை
-
த்தல்
vaḷi-tikai-v. intr. <>id.+.1. To get puzzled by losing one's way;
செல்வழி தெரியாது மயங்குதல்.
2. To be confused in mind not knowing what to do;
செய்வகை தெரியாது கலங்குதல். வழிதிகைத் தலமர்கின்றேன் (திவ். திருவாய். 3, 2, 9).
வழி துறை
vaḻi-tuṟain. <>id.+.1. Road and ford;
வழியும் துறையும்.
2. Method, way, expedient;
உபாயம். வழிதுறை யீதென்றறியாய் (அருட்பா. vi. தான்பெற்ற. 6, பக். 707).
3. Means to an end; auxiliary aid;
பக்கத்துணை. (W.)
வழிந்தோடு
-
தல்
vaḷintōṭu-v. intr. <>வழி2-+.To overflow, as rain water;
பெய்த நீர் பூமியின்மீது புரண்டோடுதல்.
வழிநட
-
த்தல்
vaḷi-naṭa-v. intr. <>வழி+.See வழிநில்-. செற்ற தெல்வர் நின்வழி நடப்ப (மதுரைக். 189).
.
வழிநடை
vaḷi-naṭain. <>id.+.1. Journey, travel;
வழிச்செல்லுகை. வழிநடைச்சேறல் வலித்திசின்யானே (அகநா. 303).
2. Path, thoroughfare;
நடைபாதை. Colloq.
வழிநடைச்செலவு
vaḻi-naṭai-c-celavun. <>வழிநடை+.See வழிச்செலவு. Colloq.
.
வழி நடைப்பதம்
vaḻi-naṭai-p-patamn. <>id.+பதம்2.Song of a traveller, describing the scenery on the way;
வழிநடக்கும்போது கண்ட காட்சியை வருணித்துப் பாடும் பாட்டு.
வழி நாள்
vaḷi-nāḷn. <>வழி+.Succeeding day;
பின்னாள். வழிநாட் கிரங்கு மென்னெஞ்சம் (புறநா. 176).
வழி நில்
-
தல் [வழி நிற்றல்]
vaḷi-nil-v. intr. <>வழி+.To carry-out orders;
ஏவல் செய்தல். மருவிப் பிரிய மாட்டே னான் வழிநின்றொழிந்தேன் (தேவா, 301, 3).
வழிநிலை
vaḻi-nilain. <>id.+.1. Subservience, subservient attitude;
பின்னின்றேவல் செய்கை. வழிநிலை பிழையாது (தொல். பொ. 114).
2. That which immediately succeeds or follows;
பின்னிகழ்வது. வழிநிலைக்காட்சி.
3. (Rhet.) A figure of speech;
அலங்காரவகை. (பிங்.)
வழி நிலைக்காட்சி
vaḻinilai-k-kāṭcin. <>வழிநிலை+. (Akap.)Subsequent meeting of lovers after their first meeting;
இயற்கைப்புணர்ச்சியை யடுத்த இடந்தலைப்பாட்டில் தலைவன் தலைவியைக் காணுங் காட்சி. (தொல். பொ. 16, உரை.)
வழிநூல்
vaḷi-nūln. <>வழி+.Secondary work, agreeing for the most part with its original or mutaṉūl, and deviating from it wherever the author considers it proper or necessary, one of three kinds of nūl, q.v.;
நூல் மூவகையுள் முதனூலின் முடிபைப் பெரும்பான்மை யொத்துச் சிறுபான்மை மாறுபடும் நூல். (தொல். பொ. 650).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3544 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், vaḻi, vaḷi, intr, journey, வழிநிலை, தொல், த்தல், பிங், traveller, வழிநடை, தெரியாது, வழிதிகை, naṭai, subservience, நூல், meeting, colloq, generation, viaticum, celavun, வழிச்செலவு, path, தேவா, deity, வழித்தெய்வம், family, வழித்தொண்டு