சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 35
Word
English & Tamil Meaning (பொருள்)
அசை
3
acain. <>அசை1-.1. Expletive. See அசைச்சொல்.
.
2. Metrical syllable, of which there are two, viz., நேரசை(-), நிரையசை(==);
செய்யுளுறுப்புவகை. (இலக்.வி.711.).
3. Variety of duration of time-measure consisting of one mātra, corresponding to the mod. laku;
தாளத்தில் ஒரு மாத்திரைக்காலம். கொட்டுமசையும் (சிலப்.3,16,உரை).
4. cf. as. Cud;
மாடுகள் மீட்டுமெல்லு மிரை.
5. Sling for carrying or preserving ōla books;
சுவடித்தூக்கு.
6. Cumin. See சீரகம்.
(தைலவ. தைல.29.)
அசைகம்பு
acai-kampun. <>id.+.Nine-foot painted rod with tinkling bells, used in Parava weddings;
பரவர் மணக்கோல்.
அசைகொம்பு
acai-kompun. <>id.+.Movable horn fixed in the skin;
கட்டுக்கொம்பு. (W.)
அசைச்சீர்
acai-c-cīrn. <>அசை3+.Foot of one metrical syllable, usu. found at the end of a veṇpā;
ஓரசைச்சீர். அசைச்சீர்க்குதாரண நாண்மலரே (காரிகை,உறுப்.7).
அசைச்சொல்
acai-c-coln. <>id.+.Expletive particle as யா, கா, பிற;
சார்ந்து வரும் இடைச்சொல்.
அசைநிலை
acai-nilain. <>id.+.See அசைச்சொல்.
(நன்.395.)
அசைநிலையளபெடை
acai-nilai-y-aḷapeṭain. <>id.+.Lengthening of sound for the sake of metre;
அசைகோடற்பொருட்டுக் கொண்ட அளபெடை. (பி.வி.5,உரை.)
அசைப்பு
acaippun. <>அசை2-.1. Speech;
சொல். (திவா.)
2. Arrogance;
இருமாப்பு. (J.)
அசைபோடு
-
தல்
acai-pōṭu-v.intr. <>அசை3+.To chew the cud
.
அசையடி
acai-y-aṭin. <>id.+ ofOne of the component parts of kalippā;
அம்போதரங்கம். (இலக்.வி.738.)
அசையந்தாதி
acai-y-antātin. <>id.+.Metrical composition in which the same syllable ends one line and begins the succeeding line of a stanza, as குன்றச் சாரற் குதித்தன கோண்மா, மாவென மதர்த்தன கொடிச்சி வான்கண்;
செய்யுளில் ஓரடியி னீற்றசை மற்றையடிக்கு முதலசையாக வருந் தொடை. (தொல்.பொ.411,உரை.)
அசையாப்பொருள்
acaiyā-p-poruḷn. அசை1-+.Immovable property;
தாவரம்.
அசையாமணி
acaiyā-maṇin. <>id.+.Bell attached to the royal palace to apprise the sovereign of any calamity, as being seldom rung;
ஆராய்ச்சிமணி.
அசையிடு
-
தல்
acai-y-iṭu-v.intr. <>அசை3+To chew the cud;
அசைபோடுதல். (W.)
அசையியல்
acai-y-iyaln. <>அசை1-+.Slender woman;
நுடங்கிய இயல்புடைய பெண். அசையியற் குண்டாண்டோ ரேவர் (குறள்,1098).
அசையு
acaiyun. cf. ašva-gandhā.Species of Withania. See அமுக்கிரா
(மலை.)
அசையும்பொருள்
acaiyum-poruḷn. <>அசை1+.Movable property;
ஜங்கமம்.
அசைவாடு
-
தல்
acaivāṭu-v.intr. <>அசைவு+ஆடு-.To hover over, move or stir, as wind on the surface of water;
மேலுலாவிச் செல்லுதல். (W.)
அசைவிடு
-
தல்
acai-viṭu-v.intr. <>அசை3+.1. To chew the cud;
அசைபோடுதல். அசைவிட் டுறங்குங் கன்று (கூர்மபு. கண்ணனவ.83).
2. To rest;
இளைப்பாறுதல். (பரிபா.6,2.)
அசைவு
acaivun. <>அசை1-.1. Shaking, moving about, swinging;
சலனம். தூணமொத்தசைவற நின்றான் (காஞ்சிப்பு. சார்ந்தா.13).
2. Weariness, faintness, exhaustion;
தளர்வு. (சீவக. 1185.)
3 Laziness, sloth;
சோம்பு. ஆகூழாற் றோன்று மசை வின்மை (குறள்,371)
4. Suffering caused by loss of position;
முன்னிலைமை கெட்டு வருந்தும் வருத்தம். இளிவே யிழவே யசைவே (தொல்.பொ.253).
5. Defeat;
தோல்வி. அசைவில படையருள் புரிதருமவன் (தேவா 568,6).
அசைவுசெய்
-
தல்
acaivu-cey-v.tr.cf. as+.To eat;
உண்ணுதல். நஞ்சினை யசைவு செய்தவன் (தேவா.581,3).
அசோகம்
acōkamn. <>ašōka.1. Freedom from sorrow;
துக்கமின்மை. (தஞ்சைவா.11.)
2. Asōka tree, m.tr., Saraca indica;
பிண்டி.(மலை.)
3. Indian mast-tree. See நெட்டிலிங்கம்.
(L.)
4. Arjan. See மருது.
(மலை.)
அசோகமர்கடவுள்
acōkamar-kaṭavuḷn. <>id.+ அமர்-+.Arhat, as the god under the Ašōka tree;
அருகன்.(பிங்.)
அசோகவனம்
acōka-vaṉamn. <>id.+.Ravana's pleasure garden;
இராவணனுடைய உத்தியானவனம். (இராமநா.சுந் 6.)
அசோகவனிகை
acōka-vaṉikain. <>id.+vanikā.See அசோகவனம்.
.
அசோகவனிகாநியாயம்
acōka-vaṉikā-niyāyamn. <>id.+id.+.Maxim of the grove of Ašōka trees, used to denote that there may be several ways of doing a thing, one as good as another, Rāvana's preference for the groove, in which he kept Sītā, not being easy to account for;
ஓரிடத்து ஒன்றன் நிகழ்ச்சிக்குக் காரணங்காட்ட முடியாது நிற்கும் நெறி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 35 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், acai, அசை1, அசை3, intr, ašōka, acōka, tree, chew, metrical, அசைச்சொல், syllable, அசைவு, குறள், தேவா, expletive, அசைபோடுதல், அசோகவனம், poruḷn, இலக், foot, movable, line, தொல், used, acaiyā, property