சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3306
Word
English & Tamil Meaning (பொருள்)
முன்னிருட்டு
muṉ-ṉ-iruṭṭun. <>id.+.Darkness in the early hours of the night, as during the dark fortnight;
அபரபட்சத்து இரவின் முன்னேரத்திலுள்ள இருள். Colloq.
முன்னிருப்பு
muṉ-ṉ-iruppun. <>id.+.1. Former condition;
முன்னிலைமை.
2. Ancestral property;
பூர்வசொத்து.
3. Balance on hand;
கையிருப்புத்தொகை. Mod.
4. Balance brought fordward;
கணக்கில் முன்னேட்டிலிருந்து எடுத்தெழுதும் இருப்புத் தொகை.
முன்னில்
-
தல் [முன்னிற்றல்]
muṉ-ṉil-v. intr. <>id.+நில்-.1. To appear before;
முன்தோன்றுதல். முன்னின்றாண்டாய் (திருவாச. 21, 2).
2. To stand by; to assist, guide;
துணைநிற்றல். முன்னவனே முன்னின்றால் முடியாத பொருளுளதோ (பெரியபு. மனுநீதி. 47).
3. To take the lead;
தலைமை வகித்தல்.
4. To assume responsibility;
பொறுப்பேற்றுக்கொள்ளுதல்.
முன்னிலவு
muṉṉilavun. <>id.+நிலவு.See முன்னிலா. (W.)
.
முன்னிலா
muṉṉilān. <>id.+நிலா.Moonlight in the early hours of the night, as during the bright fortnight;
பூர்வபட்சத்து இரவின் முன்னேரத்திலுள்ள நிலவு.
முன்னிலை
muṉṉilain. <>id.+நிலை.1. Person or thing that stands in front;
முன்னிற்ப-வன்-வள்-து. முன்னிலையாக்கல் (தொல். பொ. 101).
2. (Gram.) Second person, the person or thing spoken to;
தன்மை முதலிய மூவிடங்களுள் ஒன்று. உயிரீறாகிய முன்னிலைக் கிளவியும் (தொல். எழுத். 152).
3.Cause;
காரணம். (தஞ்சைவா. 7, தலைப்பு, உரை.)
4. That which is essential;
பிரதானமானது. கலவிக்கு முன்னிலையாய் (திருவிருத். 16, வ்யா. பக்.113).
5. Presence;
சழகம். அவர் முன்னிலையிற் சொல்லியுள்ளேன்.
6. Place of manifestation;
வெளிப்படுமிடம். முன்னிலை கமரேயாக (பெரியபு. அரிவாட்டாய. 23).
முன்னிலைக்காட்சி
muṉṉilai-k-kāṭcin. <>முன்னிலை+.Realising God as being immediately present;
இறைவனை அணித்துறக் காணும் காட்சி. (பிரபஞ்சலி.)
முன்னிலைக்காரன்
muṉṉilai-k-kāraṉn. <>id.+.1. Headman of the caste, as of Kammāḷaṉ, Vaṇṇāṉ, etc.;
கம்மாளர் வண்ணார் முதலிய சாதிகளின் தலைவன். (யாழ். அக.)
2. A petty officer;
ஒரு வகைக் கீழ்த்தர உத்தியோகஸ்தன். Nā.
முன்னிலைப்படர்க்கை
muṉṉilai-p-paṭarkkain. <>id.+. (Gram.)Word which in form is in the third person, but is used in the second person;
முன்னிலைப்பொருளில் வழங்கும் படர்க்கைச்சொல். எம்பி முன்னிலைப் படர்க்கை (சீவக. 1760, உரை).
முன்னிலைப்பரவல்
muṉṉilai-p-paravaln. <>id.+.Praise addressed to God;
கடவுளை முன்னிலைப்படுத்திப் புகழுகை. (சிலப். 17, பக். 448.)
முன்னிலைப்பாடு
muṉṉilai-p-pāṭun. <>id.+ படு-.Bail, security, pledge;
புணைப்பொருள். (W.)
முன்னிலைப்புறமொழி
muṉṉilai-p-puṟamoḻin. <>id.+. (Akap.)Speech intended for one who is present but spoken as if to a third person;
முன்னிலையாக நிற்பாரைக் குறித்துப் பிறனைக் கூறுமாறுபோலக் கூறுஞ் சொல். (தொல். பொ. 165, இளம்பூர.)
முன்னிலைப்பெயர்
muṉṉilai-p-peyarn. <>id.+. (Gram.)Second personal pronoun or noun;
முன்னிலையிடத்துவரும் பெயர்ச்சொல். (தொல். எழுத். 321.)
முன்னிலையசை
muṉṉilai-y-acain. <>id.+. (Gram.)Expletive used with the second person sing., as miyā in ceṉmiyā;
முன்னிலையில் வழங்கும் அசைச்சொல். (புறநா. 40, உரை).
முன்னிளவல்
muṉ-ṉ-iḷavaln. <>முன்1+.See முன்றோன்றல். (திவா.)
.
முன்னின்மை
muṉ-ṉ-iṉmain. <>id.+.இன்-மை. (Log.)Previous non-existence.
See முன்னபாவம் முன்னின்மையோடு பின்னின்மையன்றி (வேதா. சூ. 35).
முன்னீடு
1
muṉ-ṉ-iṭun. <>முன்னிடு-.1. Going before;
முன்செல்லுகை.
2. Placing before;
முன்னிடுகை.
3. Leadership;
தலைமை. (யாழ். அக.)
4. Responsible person;
பொறுப்பாளி. (W.)
5. An ear-ornament, worn by women;
பெண்டிர் காதணிவகை. (W.)
முன்னீடு
2
muṉ-ṉ-iṭun. <>முன்1+.First or prior mortgage;
முதல் அடைமானம்.
முன்னீர்
muṉṉīrn. <>முன்1 +நீர். [T. mun-niru K. munnir.]Sea, as having been formed before land;
[நிலத்துக்குமுன்தோன்றியது] கடல். முன்னீர் விழவி னெடியோன் (புறநா. 9, பாடபேதம்) .
முன்னீர்க்கோவை
muṉṉīr-k-kōvain. <>id.+.Catarrh;
ஜலதோஷவகை. (சீவரட்.)
முன்னு
1
-
தல்
muṉṉu-5 v. tr. cf. உன்னு- [K. munnu.]To think, contemplate;
கருதுதல். வேறுபுல முன்னிய விரகறி பொருந (பொருந. 3).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3306 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், person, muṉṉilai, muṉ, தொல், second, gram, முன்1, முன்னிலை, third, used, யாழ், present, hours, வழங்கும், புறநா, iṭun, முன்னீடு, பொருந, எழுத், முன்னீர், முதலிய, நிலவு, முன்னிலா, தலைமை, பெரியபு, balance, இரவின், thing, spoken, night, word, fortnight, முன்னேரத்திலுள்ள