சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3268
Word
English & Tamil Meaning (பொருள்)
முந்திரி
2
muntirin. [T. muntamāmidi, M. mundiri.]1. Cashew tree, s. tr., Anacardium occidentale;
மரவகை.
2. cf. mrdvīkā.
See முந்திரிகை, 1. (W.)
முந்திரிக்கொட்டை
muntiri-k-koṭṭain. <>முந்திரி 2+.1. Cashew-nut;
முந்திரியின் விதை.
2. Presumptuous person, one who pokes his nose into other's affairs;
அனாவசியமாக எதிலும் தலையிடுபவன். Loc.
முந்திரிகை
1
muntirikain.1. See முந்திரி. காணியே முந்திரிகை (தொல். எழுத். 164, உரை).
.
முந்திரிகை
2
muntirikain. 1. cf. mṟdvīkā.1. Common grape vine;
திராட்சை. முந்திரிகைப் பழச்சோலைத் தேன் (சீவக. 3063).
2. See முந்திரி, 1. Loc.
.
முந்திரியணா
muntiri-y-aṇān. <>முந்திரி 1+.One anna;
ஓர் அணா. Cheṭṭi.
முந்திவிரி
-
த்தல்
munti-viri-v. intr. <>முந்தி+. Loc.1. See முன்றானைவிரி-.
.
2. To unfold or spread one's cloth to receive alms;
பிச்சை வாங்கத் துணிவிரித்தல்.
முந்து
1
-
தல்
muntu-5 v. intr. [K. mundu.]1. To rise up;
மேலெழுதல். முந்துவளி தோன்றி (தொல். எழுத். 83).
2. To go fast;
விரைதல். முந்தா நின்ற வேட்கை (ஞானவா. சுக்கி. 7).
3. To come in front; to advance; to meet;
எதிர்ப்படுதல். முந்தின னருமறைக் கிழவன் (கம்பரா. தாடகை. 28).
4. To be prior in time, place, etc.;
காலம் இடம் ழதலியவற்றால் முற்படுதல். முதுவருண் முந்துகிளவாச் செறிவு (குறள், 715).
5. To take precedence; to take the lead; to be first;
முதன்மையாதல். அவையில் முந்தி யிருப்பச் செயல் (குறள், 67).
6. To surpass, excel;
சிறத்தல்.
7. To be old; to be long-standing;
பழமையாதல்.
முந்து
2
muntun. <>முந்து-.1. Antiquity;
முற்காலம். முந்துறை சனகனாதி (கந்தபு. மேரூப். 10).
2. Priority;
முன்பு.
3. Beginning;
ஆதி. முந்துநடுவு முடிவு மாகிய . . . சேவடியானை (திருவாச. 18, 5).
முந்து
3
muntun.A kind of white heron;
வெண்ணாரை. (அக. நி.)
முந்துநூல்
muntu-nūln. <>முந்து+.The Vēdas;
வேதம். முந்துநூலு முப்புரிநூலு முன்னீந்த வந்தணாளன் (திவ். பெரியதி. 6, 5, 7).
முந்துறு
1
-
தல்
muntuṟu-v. intr. <>முந்து+உறு1-.1. To be front, as of a person;
முன்னிலையாதல். மொய்வளைத்தோளி முந்துற மொழிந்தன்று (பு.வெ, 12, பெண்பாற். 1, கொளு).
2. To be first; to be advance; to precede;
முற்படுதல். இல்லைகனா முந்துறாத வினை (பழமொ. 12).
முந்துறு
2
-
த்தல்
muntuṟu-v. <>id.+உறு2-. tr.1. To cause to appear;
தோற்றுவித்தல். நோய் முந்துறுத்து நொதுமன் மொழியல் கொள்ளுதல். பற்றா மாக்களிற் பரிவு முந்துறுத்து (புறநா. 39).
2. To show, assume;
காட்டிக் கொள்ளுதல். பற்றா மாக்களிற் பரிவு முந்துறுத்து (புறநா. 29).
3. To disclose in one's presence;
ஒருவன் முன்னிலையில் அறிவித்தல். வேட்கை முந்துறுத்தல். (பு. வெ. 12, பெண்பாற். 1).-intr
4. To begin with;
முதலாதல். அச்சமு நாணு மடனு முந்துறுத்த (தொல். பொ. 99).
முந்தூழ்
1
muntūḻn.Spiny bamboo;
மூங்கில் (திவா). முந்தூழ் வேலிய மலை (குறுந். 239).
முந்தூழ்
2
muntūḷn. <>முந்து-+ஊழ்.Fate, destiny;
பழவினை. (W.)
முந்தை
1
muntai<>முந்து-. n. [T. mundu K. munde.]1. Antiquity;
பழைமை. (பிங்.)
2. The past, former time;
முற்காலம். முந்தைத் தான் கேட்டவாறே (சீவக. 545)
3. Ancestor;
முன்னோன். அந்தணர். . . தந்தை தாயென் றிவர்க்கு . . . முந்தைவழி நின்று (பு. வெ. 9, 33).- adv.
4. In front of;
முன். வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் (புறநா. 10).
முந்தை
2
muntain. cf. மொந்தை. [T. munta, K. munde.]A small vessel;
சிறுபாத்திர வகை. (W.)
முந்தைநாள்
muntai-nāḷn. <>முந்தை1+.1. Day before yesterday.
See முந்தாநாள். (W.)
2. See முந்தை, 2.
.
முந்நாடி
mu-n-nāṭin. <>மூன்று+.The three tubular organs of breath.
See நாடி, 1.
முந்நீர்
mu-n-nīrn. <>id.+. [T. munnīru K. munnir.]Sea, as having the three qualities of forming, protecting and destroying the earth, or as consisting of three waters, viz., river water, spring water and rain water;
[பூமியை ஆக்கல், அளித்தல், அழித்தல் என்ற மூன்று தன்மைகளையுடையது; அல்லது ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்ற மூன்று நீர்களை உடையது] கடல். முந்நீர் விழவி னெடியோன் (புறநா. 9).
முந்நூல்
mu-n-nūln. <>id.+.1. The sacred thread, as containing three strands;
பூணூல். மார்பிடை முந்நூல் வனையா முன்னர் (மணி. 13, 23).
2. Woman's necklace, as having three strands;
மகளிர் கழுத்தணிவகை. Loc.
முந்நூற்றுநாலு
mu-n-nūṟṟu-nālun. <>முந்நூறு+.A game of cards;
சீட்டாட்டத்தில் ஒருவகை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3268 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், முந்து, முந்திரி, three, முந்தை, முந்திரிகை, புறநா, முந்தூழ், intr, மூன்று, water, முந்துறுத்து, தொல், பற்றா, muntuṟu, மாக்களிற், கொள்ளுதல், பெண்பாற், munde, முந்நூல், strands, having, முந்நீர், முந்துறு, பரிவு, muntun, சீவக, த்தல், முந்தி, எழுத், muntirikain, cashew, muntiri, person, muntu, mundu, first, antiquity, முற்காலம், குறள், முற்படுதல், வேட்கை, advance, time, nūln