சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3260
Word
English & Tamil Meaning (பொருள்)
முதலாளி
mutal-āḷin. <>id.+.1. Capitalist;
மூலதனம் உள்ளவன். (W.)
2. Proprietor;
சொந்தக்காரன். Loc.
3. Landlord;
நிலமுடையவன். Loc.
4. Chief; president; responsible person;
தலைவன். (W.)
முதலான
mutal-āṉaadj. <>id.ஆ6-.Beginning with;
தொடக்கமாகவுடைய.
முதலி
1
mutalin. <>id. [K.modaliga.]1. Head, chief;
தலைவன். எங்கண் முன் பெருமுதலி யல்லையோவென (பெரியபு. கண்ணப். 177).
2. Saint, religious teacher;
பெரியோர். மூவர் முதலிகளுந் தேவாரஞ்செய்த திருப்பாட்டும் (ஏகாம். உலா, 78). (ஈடு, 6, 1, 1.)
3. See முதலியார், 3. (E. T. I, 84.)
.
முதலி
2
mutalin. cf. முசலி3.1. Fragrant screw pine;
See தாழை, 1. (பரி. அக.)
2. Sapodilla;
See சீமை யிலுப்பை. Loc.
முதலிமை
mutalimain. <>முதலி1.Headship;
தலைமை. (Pudu. insc. no. 361.)
முதலிய
mutaliyaadj. <>முதல்.See முதலான.
.
முதலியாண்டான்
mutali-y-āṇṭāṉn. <>முதலி1+.1. A vaiṣṇava ācārya, the chief disciple of Rāmānuja;
இராமாநுஜாசாரியரின் சீடருள் பிரதானரான ஒரு வைணவாசாரியர். (அஷ்டப். திருவரங்க. ஊச. 21).
2. A crown bearing the image of Rāmānuja's sandals, used in temples of Rāmānuja for blessing worshippers by placing it on their heads;
வழிபடுவோர் தலையில் வைக்கப்படுவதும் இராமாநுஜரின் திருவடிநிலையுள்ளதுமான கீரீடம். Vaiṣṇ.
முதலியார்
mutaliyārn. <>id.1. See முதலி, 1. முதலியார் என்னவும் பண்ணி (ஈடு, 4, 1, 7). (I. M. P. Tj. 1634.)
.
2. An honorific title bestowed by the Ceylon Government;
இலங்கையரசாங்கத்தார் வழங்கும் ஓர பட்டப்பெயர்.
3. A caste title of a sect of Vēḷaḷas, of Ceṅkuntar, and of a sect of Jains in the Tanjore District;
வேளாளருள் ஒரு சாரார்க்கும் செங்குந்தருக்கும் தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஜைனருள் ஒரு சாரார்க்கும் உரிய பட்டப்பெயர்.
முதலில்வருஞ்சனி
mutalil-varu-caṉin. <>முதல்+. (Astrol.)The 10th nakṣatra.
See ஆதியெழஞ்சனி. (சூடா.)
முதல¦டு
mutal-īṭun. <>id.+.1. Placing first;
முதலிலிடுகை.
2. That which is placed first;
முதலிலிட்ட பொருள்.
3. The first instalment;
முதற் செலுத்துந் தொகை.
4. The first crop of the year;
ஆண்டின் முதலறுவடை. Loc.
5. Capital invested in trade;
வாணிகழதல். (சிலப். 9, 74, அரும்.)
6. Repayment of principal amount of a loan;
அசல்கடன் தொகைக்கும் பணஞ் செலுத்துகை. கொடுப்பதை முதல¦டாக வைத்துக்கொள்ளவும்.
முதல¦ற்று
mutal-īṟṟun. <>id.+. (W.)1. First calving;
முதன்முதலாக ஈனுகை.
2. First born calf, firstling;
தலையீற்றுக்கன்று.
முதலு
-
தல்
mutalu-prob. 5 v. <>id.intr.1 .To commence, begin, come first;
முதலாதல். முதலா வேன தம்பெயர் முதலும் (தொல். எழுத். 66).
2. To have a beginning; To have as the origin; to begin with;
தொடக்கமுடையதாதல். மூவா முதலா வுலகம் (சீவக. 1).
3. To have as the orgin; to begin with;
தலைமை உடைத்தாதல். அகரமுதல வெழுத்தெல்லாம் (குறள், 1).
முதலூழி
mutal-ūḻin. <>id.+.First yuga;
கிருதயுகம். முதலூழி யின்பம்வர (தஞ்சைவா. 286).
முதலெழுஞ்சனி
mutal-eḻu-canin. <>id.+.See முதலில்வருஞ்சனி. (W.)
.
முதலெழுத்து
mutal-eḻuttun. <>id.+. (Gram.)See முதலக்கரம். (நன். 59, விருத்.)
.
முதலை
1
mutalain. cf. musalī. [M. mutala.]Crocodile;
நீர்வாழும் பிராணிவகை. நெடும்புனலுள் வெல்லு முதலை (குறள், 495).
முதலை
2
mutalain. <>முதல். (பிங்.)1. Quill of a feather;
இறகின் அடிக்குருந்து.
2. Prickly sesban.
See செங்கிடை.
முதலைக்கண்
mutalai-k-kaṇn. <>முதலை1+.Protuberant eye, as of a crocodile; goggle eye;
முன்தள்ளிய விழி. Loc.
முதலைக்கோரை
mutalai-k-kōrain. <>id.+.A tall sedge, Cyperus dubius;
கோரை வகை. (W.)
முதலைதள்ளு
-
தல்
mutalai-taḷḷu-v. intr. <>id.+.To have bulging eyes;
கண் வெளிப்பிதுங்குதல். Loc.
முதலைப்பூண்டு
mutalai-p-pūṇṭun. <>id.+.Alligator's nose, s.sh., Polygonum barbaturm,
பூடுவகை. (W.)
முதலோன்
mutalōṉn. <>முதல்.God, as the first cause;
கடவுள். செஞ்சடை முதலோன் (கம்பரா. நிகும்பலை. 142).
முதள்
mutaḷn. cf. முகிழ்.Bud;
மொக்கு. (சங். அக.)
முதளை
mutaḷain.1. See முதலை1. (W.)
.
2. See முதலைப்பூண்டு. (சங். அக.)
.
முதற்கடவுள்
mutaṟ-kaṭavaḷn. <>முதல்+.The Supreme Being;
பரதெய்வம்.
முதற்கடன்
mutaṟ-kaṭaṉn. <>id.+.1. First duty;
தலைமையான கடமை.
2. Advance of money to ryots, agricultural loan;
உழவுத் தொழிற்காக முன் கொடுக்கும் பணம். Loc.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 3260 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், first, mutal, mutalai, முதலை, முதலி, rāmānuja, முதலியார், chief, முதலூழி, குறள், intr, loan, முதலா, mutaṟ, முதலைப்பூண்டு, முதலோன், crocodile, mutalain, முதலை1, sect, mutalin, முன், beginning, முதலான, தலைவன், முதலி1, தலைமை, பொருள், சாரார்க்கும், பட்டப்பெயர், title, placing, முதலில்வருஞ்சனி