pākuṭi n. Long distance; வெகுதூரம். பாகுடிப் பார்வற் கொக்கின் (பதிற்றுப்.16).
பாகுபடு
-
தல்
pāku-paṭu- v. intr. <>பாகு2+. To be classified; பிரிவுபடுதல். அவை இனைத்துப் பாகுபடுமென்றும் (தொல். சொல். 427, சேனா.).
பாகுபந்து
pākupantu n. <>U. bādband. Joint interest in the property of a village or persons associated (R. F.); ஒரு கிராம நிலத்திலுள்ள கூட்டுரிமை.
பாகுபந்துமிராசு
pākupantu-mirācu n. <>பாகுபந்து+. Occupancy of land in coparcenery especially by members of the same family (R. F. ); ஒரு குடும்பத்திலுள்ள பாகஸ்தர்களுக்கு உண்டான நிலக்கூட்டுரிமை.
பாகுபாடு
pākupāṭu n. <>பாகுபடு-. Division, sub-division, class; பிரிவு படுகை.
பாகுலம்
pākulam n. <>bāhula. The month of Kārttikai=November-December; கார்த்திகை மாதம். (W.)
பாகுவலயம்
pāku-valayam n. <>bāhu+valaya. Armlet; தோள்வளை. (S. I. I. ii, 163.)
பாகுவன்
pākuvaṉ n. <>pākuka. Cook; சமையற்காரன். (யாழ். அக.)
பாகுளி
pākuḷi n. perh. bāhulī. Full moon in the month of Puraṭṭāci; புரட்டாசி மாதத்துப் பௌர்ணமி. அதைப் பாகுளி யென்று (விநாயகபு. 37, 81) ).